Friday, November 6, 2026

680.அயராத | தூங்காத கண்ணென்று ஒன்று


[Pallavi]
[Female vocals enter]
அயராத உழைப்பொன்று  கொண்டு 
துடிக்கின்ற உயிர் தன்னைக் கண்டு  
தாங்காத மனம் தன்னைக் கொண்டு 
வந்தாரே நம் ஸ்வாமி என்று
[Male vocals enter]
அயராத உழைப்பொன்று  கொண்டு 
துடிக்கின்ற உயிர் தன்னைக் கண்டு  
தாங்காத மனம் தன்னைக் கொண்டு 
வந்தாரே நம் ஸ்வாமி என்று
[Female Vocals]
[Pallavi]
அயராத உழைப்பொன்று  கொண்..டு 
[instrumental Break]
[Verse 1]
[Male vocals]
கல்லான நெஞ்சங்கள் தான் மாற
முடியாத நெஞ்சங்கள் தான் தேற  
கல்லான நெஞ்சங்கள் தான் மாற
முடியாத நெஞ்சங்கள் தான் தேற 
[Female Vocals]
பெற்றோரின் மேலாக நமைப் போற்றிக் காத்தாரே 
அவர் போல யாரின்று சொல்லு 
பெற்றோரின் மேலாக நமைப் போற்றிக் காத்தாரே 
அவர் போல யாரின்று சொல்லு ..
[Male vocals]
[Pallavi]
அயராத உழைப்பொன்று  கொண்...டு 
[instrumental Break]
[Verse 2]
[Female Vocals]
யார் என்ன சொன்னாலும் மயங்காது 
குறை என்ன சொன்னாலும் கலங்காது
யார் என்ன சொன்னாலும் மயங்காது 
குறை என்ன சொன்னாலும் கலங்காது
[Male vocals]
தீராத விதெமென்று தொடர்கின்ற வினைதன்னை 
சீராக உடன் போக்கும் போக்கும் சாயி 
தீராத விதெமென்று தொடர்கின்ற வினைதன்னை 
சீராக உடன் போக்கும் போக்கும் சாயி 
[Female Vocals]
[Pallavi]
அயராத உழைப்பொன்று  கொண்...டு 
[instrumental Break]
[Verse 3]
[Male Vocals]
வெகு தூரம் நீ சென்று நின்றா...லும் 
விதி எண்ணித்  தனியாக நொந்தாலும் 
வெகு தூரம் நீ சென்று நின்றா...லும் 
உன் விதி எண்ணித் தனியாக நொந்தாலும் 
[Female Vocals]
குளிர்கின்ற குரல்-கொண்டு பங்கா..ரு எனக் காதில் 
தேனூற்றி அணைக்கின்ற சாயி 
குளிர்கின்ற குரல்-கொண்டு பங்கா...ரு என நெஞ்சில்
அமுதூற்றி அணைக்கின்ற சாயி 
[Outro]
[Both Male and Female Vocals together]
[pallavi]
அயராத உழைப்பொன்று  கொண்டு 
துடிக்கின்ற உயிர் தன்னைக் கண்..டு  
தாங்காத மனம் தன்னைக் கொண்..டு 
வந்தாரே நம் ஸ்வாமி இன்று
அயராத உழைப்பொன்று  கொண்...டு 




சாயி கீதம்-7
முதல்பக்கம் 

No comments:

Post a Comment