Thursday, November 5, 2026

679.மெதுவாக இதமாக ஆடு | கட்டோடு குழல் ஆட


[Intro]
[bamboo flute melody, acoustic guitar strumming, thavil percussion]
[Chorus]
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)[flute trill]
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு
(ஆடு)
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு
(ஆடு)
இசைபிந்து ஒலி தோன்ற  ஆடு 
(ஆடு ) 
அதன் நாதம் ஒலித் தோங்க  ஆடு[strings enter]
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு
(ஆடு)
[Instrumental Break]
[flute solo, syncopated mridangam and thavil patterns]
[Verse 1]
அதிராத விதமாக ஆடு
(ஆடு)
பதமாக இதமாக ஆடு
(ஆடு)
அதிராத விதமாக ஆடு
(ஆடு)
பதமாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணோடு அருள் பொங்கி ஆடு 
(ஆடு )
மண் வந்து நீ துஞ்சி ஆடு
[Chorus]
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு
[Instrumental Break]
[lush string pads, flute flourishes]
[Verse 2]
[Melody as per reference audio]
கதி ஆகும் பொருளே நீ ஆடு 
(ஆடு )
விதி மாற்றும்  அருளே நீ ஆடு 
(ஆடு )
கதி ஆகும் பொருளே நீ ஆடு 
(ஆடு )
விதி மாற்றும்  அருளே நீ ஆடு 
(ஆடு )
சதிராடும் சிவனே நீ ஆடு  
வலி போக்குபவனே நீ  ஆடு  
[Chorus]
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு 
[Instrumental Break]
[Bridge]
[Vocalizing: Oh-oh-oh]
[Verse 3]
விண்ணை விட மேலாக பாராளும் ஊராக 
விண்ணை விட மேலாக பாராளும் ஊராக 
பர்த்தியினை ஆக்கிவிட்ட மன்னவனே நீ ஆடு 
கண்டோர்கள் நெஞ்சாட கண்ட கண்ணில் நீ யாட 
பக்தர் கண்ணில் ஆறோட கண்காண நீ ஆடு 
(நில்லாமல் நீ ஆடு )
[Chorus]
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு
[Instrumental Break]
[full percussion ensemble, staccato strings]
[Verse 4]
[Melody same as that of reference audio]
[Flute melody returns]
[Vocalizing: oh-oh-oh..oi]
கொண்ட பசி இல்..லா..மல் கண்ணுறக்கம் கா..ணா..மல்  
எந்நாளும் மனமாட நெஞ்சகத்தில் நீ  ஆடு 
எங்கள் விழி ஆறாக எல்லையின்றி நீ..ரூற
இங்கும்அங்கும் நீ.. யாக சத்யமே நீ..ஆ..டு..  
சத்யமே நீ ஆ..டு  ..
[Outro]
{Chorus]..
[Vocalizing melody parallelly : ah-ah-ah ]
[Chorus]
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு
இசைபிந்து ஒலி தோன்ற  ஆடு 
(ஆடு ) 
அதன் நாதம் ஒலித் தோங்க  ஆடு
மெதுவாக இதமாக ஆடு
(ஆடு)
கண்ணூஞ்சல் பொன்னூஞ்சல் ஆடு
[flute flourish, final percussion hit]
 
சாயி கீதம்-7
முதல்பக்கம் 

No comments:

Post a Comment