Thursday, January 6, 2022

577. ப்ரேமஸ்வரூபா(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்)


ப்ரேமஸ்வரூபா என்றெமை அழைத்தே அருள்மழை பொழிபவரே
உந்தன் அன்பினிலே எங்கள் இதயத்தில் புகுந்தே ஆட்சி புரிபவரே
(MUSIC)

துன்பத்தைப் போக்கும் அன்பினில்-நீயோர் தாயைப் போன்றவரே (2)
தந்தையின் உருவில் அன்பு ஒன்றாலே பாதை காட்டினையே  .. பாதை காட்டினையே
ப்ரேமஸ்வரூபா என்றெமை அழைத்தே அருள்மழை பொழிபவரே
உந்தன் அன்பினிலே எங்கள் இதயத்தில் புகுந்தே ஆட்சி புரிபவரே
(MUSIC)
வேஷமில்லாமல் சேவையைப்-புரிவாய் அதுவும் சாதனையே
த்வேஷமில்லாமல் சேவையைப்-புரிவாய் அதுவும் சாதனையே
பலன் ஆசையில்லாமல் அதை நீ புரிவாய் என்ற போதனையே
உந்தன் போதனையே
ப்ரேமஸ்வரூபா என்றெமை அழைத்தே அருள்மழை பொழிபவரே
உந்தன் அன்பினிலே எங்கள் இதயத்தில் புகுந்தே ஆட்சி புரிபவரே
(MUSIC)

காலம்-பார்க்காமல் இறைவன் பணி-என்று உலகின் நலம்-நாடுவாய் (2)
உயர் ஞானம்-தருகின்ற போதம்-இதுவென்று வாழும் வழி கூறினாய் 
வாழும் வழி கூறினாய் 
ப்ரேமஸ்வரூபா என்றெமை அழைத்தே அருள்மழை பொழிபவரே
உந்தன் அன்பினிலே எங்கள் இதயத்தில் புகுந்தே ஆட்சி புரிபவரே
------------------------------------


Premaswaroopa enremai azhaitthe aruL mazhai pozhibavare
undhan anbinile engal idhayatthil pugundhe aatchi puribavare
(MUSIC)
Thunbatthaip pokkum anbinil-neeyor thaayaip ponravare (2)
Thandhaiyin uruvil anbu onraale paathai kaatinaiye..
paadhai kaattinaiye
Premaswaroopa enremai azhaitthe aruL mazhai pozhibavare
undhan anbinile engal idhayatthil pugundhe aatchi puribavare
(MUSIC)
Veshamillaamal Sevaiyaip purivaai adhuvum saadhanaiye
Dhveshamillaamal Sevaiyaip purivaai adhuvum saadhanaiye
palan aasai illaamal adhai-nee purivaai enra bodhaniye
undhan bodhaniye
Premaswaroopa enremai azhaitthe aruL mazhai pozhibavare
undhan anbinile engal idhayatthil pugundhe aatchi puribavare
(MUSIC)
kaalam paarkkaamal iraivan paNiyenru ulagin nalam naaduvaai (2)
uyar gnaanam-tharuginra Bodham-idhuvenru vaazhum vazhi koorinaai..
vaazhum vazhi koorinaai

Premaswaroopa enremai azhaitthe aruL mazhai pozhibavare
undhan anbinile engal idhayatthil pugundhe aatchi puribavare
(MUSIC)





No comments:

Post a Comment