Sunday, May 31, 2020

495. ஓர்சாயி-நாமத்தில்(சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே) **


ஆ..ஆ..

ஓர்சாயி-நாமத்தில் ஓரா..யி..ரம்-நோய்கள் -

காற்றாகச் சென்றே-ப..றக்காதோடி

(2)

ஹே சாயி என்றே..

ஹே-சாயி என்றே-நம் வாய் வரும் சொல்கேட்டே -

வந்தேன் என்றே-சொல்லி வருவானடி

 ஓர்சாயி-நாமத்தில் ஓராயி..ரம்-நோய்கள்-

காற்றாகச் சென்றே-ப..றக்காதோடி

 (2)

(MUSIC)

ஆறாக வரும் நீரைப் போலே + (1+SM+1)

அன்பு நீறைச்-சு..ரப்பானே சாயி

மேலான  யாவும் கேளாத போதும் கேளாமல் தருவானே -சாயி பாராளும் மாமன்னர் ஏழை-என்றேபேதம் காணாதான் நம்-சாயிராமன்

இந்தப் பாராளும் மாமன்னர் ஏழை-என்றேபேதம் காணாதான் நம்-சாயிராமன்

ஓர்சாயி-நாமத்தில் ஓராயி..ரம்-நோய்கள்-

காற்றாகச் சென்றே-ப..றக்காதோடி

(MUSIC)

அவன் ரெண்டுக் கை மேலே தூக்கி ..ஆ.ஆஆ.

அவன்-ரெண்டுக் கைமேலேதூக்கி ஆசிதருவானே அதன்மேலா கோடி

கேளாமல் கொடுப்..பான் தேடாமல் கிடைப்..பான் -  

அவன்-போல வேறெங்கும் காணேன்

மண்ணல்ல விண்ணல்ல ஏழேழு-லோகம் சென்றாலும் கிடைக்காதடி

இந்த..மண்ணல்ல விண்ணல்ல ஏழேழு-லோகம் சென்றாலும் கிடைக்காதடி

ஓர்சாயி-நாமத்தில் ஓராயி..ரம்-நோய்கள்-

காற்றாகச் சென்றே பறக்காதோடி

 (2)


No comments:

Post a Comment