தம்பீ.. பர்த்தியிலே அவதரித்தார்
ஸ்வாமி
அந்த ஷிரடியிலே பிறந்தவரும்
சாயி
நாலு யுகங்களிலும் அவதரித்து
பூமி
வந்து இருந்திடுவார் அவரல்லவோ
சாமி
தம்பீ.. பர்த்தியிலே
அவதரித்தார் ஸ்வாமி
அந்த ஷிரடியிலே
பிறந்தவரும் சாயி
(MUSIC)
அன்புத்-தந்தை என்ற-பேரில்
வந்தவ..தரித்தார்
அவர் உலகமக்கள் மனங்களிலே
அன்பை விதைத்தார்
(2)
ஜாதி மதம் கடந்து அவர் கருணை புரிந்தார்
அன்று ஏழை மக்கள் அவரால்
தான் நீரை அடைந்தார்
இன்று சென்னை-மக்கள் அவரால்-தான்
நீரை அடைந்தார்
தம்பீ.. பர்த்தியிலே
அவதரித்தார் ஸ்வாமி
அந்த ஷிரடியிலே
பிறந்தவரும் சாயி
(MUSIC)
நாட்டு-மக்கள் நோய்கள்-போக்க
மருந்தகம்-தந்தார்
அவர் அறிவு-வளர மதிப்புக்கல்வி
தன்னைக்-கொடுத்தார்
(2)
கொடுத்த எதையும் இலவசமாய்த்
தானவர் தந்தார்
அவர் பதிலுக்கு-நம் இதயத்தைத்தான்
தன்வசம்-கொண்டார்
(2)
தம்பீ.. பர்த்தியிலே
அவதரித்தார் ஸ்வாமி
அந்த ஷிரடியிலே
பிறந்தவரும் சாயி
நாலு யுகங்களிலும்
அவதரித்து பூமி
வந்து இருந்திடுவார்
அவரல்லவோ சாமி
(MUSIC)
அன்புருவாய் அவதரித்தார் அவர் உருக்கொண்டு
தான் ஆண்டவன்-தான் என்றுரைத்தார்
அன்பினைத் தந்து
அன்று-விடம் உண்ட-நீல கண்டன்-சாயிராம்
அன்று-பார்த்தனிடம் கீதை-சொன்ன
கண்ணன் சாயிராம் (2)
தம்பீ.. பர்த்தியிலே
அவதரித்தார் ஸ்வாமி
அந்த ஷிரடியிலே
பிறந்தவரும் சாயி
(MUSIC)
கருணை-தந்தார் வெளிச்சம்-தந்தார்
இருண்ட மனத்திலே
சாயி எளியவாழ்க்கை வாழச்-சொன்னார்
சேவை-வழியிலே
(2)
சொன்னதெல்லாம் அவர்-தானே
செய்து காட்டினார்
நாம் வாழ்வதற்கு நல்லவழி
வாழ்ந்து காட்டினார்
தம்பீ.. பர்த்தியிலே
அவதரித்தார் ஸ்வாமி
அந்த ஷிரடியிலே
பிறந்தவரும் சாயி
(MUSIC)
நாவினிலே இறைவன் நாமம்
கொண்டிருப்பாயே
அந்த சேவைதனை கை-கொள்ளுவாய்
என்றுறைத்தாரே
(2)
அன்பு-கொள்வாய் சேவை-செய்வாய்
என்றும் எப்போதும்
அன்பில் உதவிடுவாய் என்றுரைத்தார்
அது-எங்கள் வேதம் (2)
ஷிரடியில் வசித்தது நேற்று நேற்று
அவர் பர்த்தியில் பிறந்தது
இன்று இன்று
அவர் வந்திடுவார் மீண்டும்
நாளை நாளை
அவர் வழங்கிடுவார் தன்
ப்ரேமை
No comments:
Post a Comment