சாயிபி..ரான்-தந்த நல்-சேவை நாளும்
செய்திருப்..போம்-நாம் செய்திருப்போம்
எந்நாளும் இப்பாரில் சாயீசனின்
-
நற்பேரினை மங்காமல் காத்திருப்போம்
நம்-சேவை அவன்-பேர் தனைச்
சொல்லட்டும்
சாயிபி..ரான்-தந்த
நல்-சேவை நாளும்
செய்திருப்..போம்-நாம்
செய்திருப்போம்
(MUSIC)
யுகம் நான்கில் அவதாரம்
தன்னைக் கொண்டு
வருவானே அவன் தானே மண்ணில்
என்றும்
இங்கில்லை அங்கில்லை எங்கும்-நின்று
இருக்கின்றதவன் பேர்தான்
ப்ரம்மம் என்று
சாயிபி..ரான்-தந்த
நல்-சேவை நாளும்
செய்திருப்..போம்-நாம்
செய்திருப்போம்
(MUSIC)
அவன் தெய்வம் என்றுணர்ந்து
கொண்டாடுங்கள்
அவன் பாதம் தனிப் பணிந்து
துதித்தேத்துங்கள்
அவன் நாமம் துயர் போக்கும்
தினம் பாடுங்கள்
அவன் கீதம் களிப்பாக்கும்
அதைக் கேளுங்கள்
சாயிபி..ரான்-தந்த
நல்-சேவை நாளும்
செய்திருப்..போம்-நாம்
செய்திருப்போம்
(MUSIC)
எங்கே-என் இசை-கீதம் ஒலிக்கின்றதோ-
அங்கே-என் திரு-நீறின் வடிவாகிறேன்
எங்கெங்கு என்-நாமம் ஒலிக்கின்றதோ-
அங்கே-நான் இருக்கின்றேன்
என்றானவன்
எந்நாளும் இவ்வாக்கை மறக்காதவர்
தன்-வாழ்வில் தன்-அருளைப்
பொழிவானவன்
அன்பாலே அவர் நெஞ்சு புகுவானவன்
No comments:
Post a Comment