Sunday, May 31, 2020

494. நாவில் சாயி-உன் நாமம் (செய்யும் தொழிலே தெய்வம்)

நாவில் சாயிஉன்-நாமம் அதைஅனுதினம் நாங்கள்-சொல்வோம்(2)

கையில் நினதருள்-சேவை அதைப் போல-வே..றேது-பூஜை (2)

நாவில் சாயிஉன்-நாமம் அதைஅனுதினம் நாங்கள்-சொல்வோம்

(MUSIC)

அன்பே-உனது வடிவாகும் அதை-உணர்வாய்-என்பது உன் போதம்

சேவை-என்பது பெரும்-யாகம் அதைப் புரிவதன்றோ-பதஞ்சலி யோகம்

இதை நெஞ்சில்-கொண்டு நல்ல அன்புகொண்டு-

 தினம்-உலகினில்-சேவை புரிந்திடுவோம்

 நாவில் சாயிஉன்-நாமம் அதைஅனுதினம் நாங்கள்-சொல்வோம்

(MUSIC)

ஊருக்குத்-தெரியும் பாருக்குத்-தெரியும் சாயி-உன் பெருமை

உந்தன் பேரை மறவாமல் உரைக்கும் பேருக்கு ஏது சிறுமை

இந்த சாயிகீதத்தை சாயிநாமத்தை-

தினம்-பாடிக் கூறியே போற்றிடுவோம்

 நாவில் சாயிஉன்-நாமம் அதைஅனுதினம் நாங்கள்-சொல்வோம்

(MUSIC)

நாளைக்கு-நீவர எதிர்பார்த்து-

எங்கள்-நினைவில் அனுதினம் பலகனவு

(1+SM+1)

எது-மாறினாலும்-ஏ..மாற்றினாலும்-உன் வாக்குஎன்றுமே-மாறாது

நாவில் சாயிஉன்-நாமம் அதைஅனுதினம் நாங்கள்-சொல்வோம்

No comments:

Post a Comment