வாரீரோ அய்யா வாருங்களே (2)
நம் சாயி-பெருமான் அவதரித்தழகாய்
சிரிப்பதைப் பாருங்களேன்
ஒரு தாயிங்குசேயாய்த் தவழ்ந்திடும்-அதிசயம்
உடன்வந்து காணுங்களேன்
வாரீரோ அய்யா வாருங்களே
+ (MUSIC)
வாரீரோ அய்யா
வாருங்களேன்
நம் சாயி-பெருமான்
அவதரித்தழகாய் சிரிப்பதைப் பாருங்களேன்
ஒரு தாயிங்குசேயாய்த் தவழ்ந்திடும்-அதிசயம் உடன்வந்து காணுங்களேன்
(MUSIC)
யுகங்கள் தோறும் இவனே வந்தான்
சிறப்பாய் இங்கே
உழலும் உலகில் தருமம் நிலைக்கப்
பிறந்தான் இங்கே
(2)
எந்த-யுகமும் கண்டி..டாத விதத்தில்-வந்தான் அன்பிலே
இந்த-உலகம் முழுதும்-தொழலாய்
சாயி-மூன்றாம் கலியிலே
வாரீரோ அய்யா
வாருங்களேன்
நம் சாயி-பெருமான்
அவதரித்தழகாய் சிரிப்பதைப் பாருங்களேன்
ஒரு தாயிங்குசேயாய்த்
தவழ்ந்திடும்-அதிசயம் உடன்வந்து காணுங்களேன்
வாரீரோ அய்யா வாருங்களேன்
(MUSIC)
நீயும்-நானும் இறைவன்-வடிவம்
என்றே-சொன்னான்
நானதை-அறிவேன் உனக்கதை-உணர்த்திட
வந்தேன்-என்றான்
(2)
இந்த லோகம் உள்ள யாவும்
தனது என்றே காட்டினான்
இந்த உலகம் முழுதும் அன்பு
அன்பு என்றே ஊட்டினான்
வாரீரோ அய்யா
வாருங்களேன்
நம் சாயி-பெருமான்
அவதரித்தழகாய் சிரிப்பதைப் பாருங்களேன்
ஒரு தாயிங்குசேயாய்த்
தவழ்ந்திடும்-அதிசயம் உடன்வந்து காணுங்களேன்
No comments:
Post a Comment