கடவுள்-வடிவம்
கொண்டு-வந்தான் மனிதன்-என்று உலகிருந்தான்
உனக்கும்-எனக்கும்
அருள்தரவே நம்முடனே நடந்துவந்தான்
(2)
கடவுள்-வடிவம்
கொண்டு-வந்தான்
கொண்டு-வந்தான்..கொண்டு-வந்தான்
(MUSIC)
காற்றில் மிதந்து வருவது-போல் தண்ணீர் மேலே-நடப்பதுபோல் (2)
அழகாய் தரிசனம்-தந்திடுவான்
மனத்தைக்கொள்ளை –கொண்டிடுவான்
(2)
அவனே மீண்டும் இவ்வுலகம்
ப்ரேமை கொண்டே வந்திடுவான்
அதனை நமக்குத்
தந்திடுவான் அதுதான்-நமக்குச் சொர்க்கமுமாம்
கடவுள்-வடிவம்
கொண்டு-வந்தான் மனிதன்-என்று உலகிருந்தான்
உனக்கும்-எனக்கும்
அருள்தரவே நம்முடனே நடந்துவந்தான்
கடவுள்-வடிவம்
கொண்டு-வந்தான்
(MUSIC)
அவன்பேர் சொல்லி தினம்-நன்கு
செய்வாய்சேவை அதைக் கண்டு
தானேமண்ணில்
திரும்பிடுவான் கண்ணே-என்றே அணைத்திடுவான்
இதுவே-சத்தியம் ஏன்-ஐயம் அவனே-இதனை
உரைத்துச் சென்றான்
No comments:
Post a Comment