சாயிபிரான் சென்று-விட்டான் எங்கய்யா
ஏன் மண்பிரிந்து சென்று-விட்டான் சொல்லைய்யா
(2)
தேடி-எங்கும் பார்த்து விட்டேன் நானய்யா
எங்கும் காணலையே தேடுவதும் வீணையா
சாயிபிரான் சென்று-விட்டான் எங்கய்யா
ஏன் மண்பிரிந்து சென்று-விட்டான் சொல்லைய்யா
(MUSIC)
பொன்னுக்கல்ல சொல்லுக்கல்ல அன்புக்கவன் அடிமையடா
ஆனமட்டும் அன்புகொண்டேன் திரும்பச் சொல்லடா
(2)
(SM)
ஒரு-பொழுது விரதங்களும் உடல்-வருத்தும் சிரமங்களும்
எடுத்துக்-கொண்டே வேண்டுகிறேன் திரும்பச்-சொல்லடா
தம்பி திரும்பச் சொல்லடா (2) + (SM)
சாயிபிரான் சென்று-விட்டான் எங்கய்யா
ஏன் மண்பிரிந்து சென்று-விட்டான் சொல்லைய்யா
(MUSIC)+ ஆஆஆ..+ (SM)
நெஞ்சிருகிப் பாறைக்-கல்லாய் நான்-இருந்ததாலோ
கனிந்த-மனம் பிறந்த-சேவை புரிந்திடாததாலோ
(1+SM+1)
கண்ணுக்குள்ளே மணியாய் நெஞ்சுக்குள்ளே ஒளியாய்
மண்ணுக்குள்ளே இருந்த-சாயி பறந்து-சென்றானோ
என்னை வெறுத்துச் சென்றானோ
தம்பி விரைந்து சென்றானோ
(SM)
சாயிபிரான் சென்று-விட்டான் எங்கய்யா
ஏன் மண்பிரிந்து சென்று-விட்டான் சொல்லைய்யா
ஆஆஆ..
No comments:
Post a Comment