Saturday, May 30, 2020

351. ராமனும் அவன்தான் (ஆண்டவன் படச்சான்)


ராமனும் அவன்தான் கண்ணனும் அவன்தான்

புத்த-ஜொராஷ்டிர..ரும்-அவன்தான்

அல்லா புத்த-ஜொராஷ்டிர..ரும்அவன்தான்

(2)

சாயிராம்-ராம் சாயிராம்-ராம் சாயிராம்-ராம் சாய்ராம்-ராம் (2)

 மாய உலகில் ஒன்றுமில்லே

கூடப் பணமோ வருவதில்லே

(2)

யோசித்துப் பார்ப்பா..யேநீ ராஜா

எதுவும் கிடைக்கும் அன்பினிலே தான்

எல்லாமும் அன்பே தான் என்றானே சாயீராம்.. ஓ ..ஓ

ராமனும் அவன்தான் கண்ணனும் அவன்தான்

புத்த-ஜொராஷ்டிர..ரும்-அவன்தான்

அல்லா புத்த-ஜொராஷ்டிர..ரும்அவன்தான்

(MUSIC)

நடப்பது எல்லாம் நன்மை-என்றான் அந்தசாயீ (2)

ஆனால் நடத்தையில் மேன்மைக் கொண்டிருந்தால் தான் தம்பி

மேலாம் சேவையை அன்பில் செய்பவனே நல் தொண்டன்

எனச் சொன்னான் நம் சாயி

அட அன்பு நெஞ்சைக் கொண்டவர்க்கு என்றும் ஒரு தொல்லையில்லை இதுதான் சாயிராம் சொன்ன உண்மை    

ராமனும் அவன்தான் கண்ணனும் அவன்தான்

புத்த-ஜொராஷ்டிர..ரும்-அவன்தான்

அல்லா புத்த-ஜொராஷ்டிர..ரும்அவன்தான்

(MUSIC)

மனங்களில் புகுந்து மாற்றம் செய்தான் அன்பில் உடனே (2)

ஆஹா பகவான் எனும்பெயர் அவனுக்குத்தான் தனி உடமை

அன்பைக் கொடுத்துநல் சேவை செய்வதுதான் நம்கடமை

அன்பு சேவை நம் கடமை 

பின்னர் அன்னைஎன்று மண்ணில்வந்து நம்மைஎல்லாம் வாழ்த்திடும்  நன்மைதரும் காத்திடும் அவன்

ராமனும் அவன்தான் கண்ணனும் அவன்தான்

புத்த-ஜொராஷ்டிர..ரும்-அவன்தான்

அல்லா புத்த-ஜொராஷ்டிர..ரும்அவன்தான்

சாயிராம்-ராம் சாயிராம்-ராம் சாயிராம்-ராம் சாய்ராம்-ராம் (2)

மாய உலகில் ஒன்றுமில்லே

கூடப் பணமோ வருவதில்லே

(2)

யோசித்துப் பார்ப்பா..யேநீ ராஜா

எதுவும் கிடைக்கும் அன்பினிலே தான்

எல்லாமும் அன்பே தான் என்றானே சாயீராம்.. ஓ ..ஓ

ராமனும் அவன்தான் கண்ணனும் அவன்தான்

புத்த-ஜொராஷ்டிர..ரும்-அவன்தான்

அல்லா புத்த-ஜொராஷ்டிர..ரும்அவன்தான்

 ராமனும் அவன்தான் கண்ணனும் அவன்தான்

புத்த-ஜொராஷ்டிர..ரும்-அவன்தான்

அல்லா புத்த-ஜொராஷ்டிர..ரும்அவன்தான் (3)

(Slow pace)





No comments:

Post a Comment