Friday, May 29, 2020

339. நினவு சென்று ஓடுமோ ( நிலவு வந்து பாடுமோ )


நினவு-சென்று ஓடுமோ உனை-மறக்க லாகுமோ
உலகிருந்து உலவிடுவாய் முன்புபோல சாயிராம் முன்புபோல சாயிராம்
 ஆஹ்..ஹஹ்..ஹஹ்ஹஹ்ஹா
நினவு-சென்று ஓடுமோ உனை-மறக்க லாகுமோ
உலகிருந்து உலவிடுவாய் முன்புபோல சாயிராம் முன்புபோல சாயிராம்
காணட்டும் எனது கண்கள் காணட்டும் 
ஆனந்தம் தினம் வழங்கு ஆனந்தம்
(MUSIC)
தலை-சிறந்த யோகமும் அதில்-சிறந்த ஞானியும் (2)
உனை-நினைந்து வாடுங்கால் என்நிலைஎம்..மாத்திரம் என்நிலைஎம்..மாத்திரம்
வா மண்ணில் பிறந்து நீயும் வா மண்ணில் 
பார் கொஞ்சம் கண்கள் கொண்டு பார் கொஞ்சம்
  நினவு சென்று ஓடுமோ உனை மறக்க லாகுமோ
அதற்குள் என்ன அவசரம் வானில் என்ன அதிசயம் முடிவில்லாத ஆதியே முடித்துச் செல்லல் நியாயமோ செல்லல்  நியாயமோ
திக்கெட்டும் உனது புகழ் பரவட்டும்  
பாரெங்கும் பாதம் தனைக் காணட்டும் (2)
(MUSIC)
ஸ்வாமி உந்தன் பெருமையும் அன்பு தந்த நினைவையும்
நினைவு தந்த இனிப்பையும் எளிதில் மறக்க முடியுமோ எளிதில் மறக்க முடியுமோ
சிறக்கட்டும் உனது பெருமை சிறக்கட்டும்
பிறக்கட்டும் உலகில் வந்து பிறக்கட்டும் (2)
நினவு சென்று ஓடுமோ .. உனை மறக்க லாகுமோ



No comments:

Post a Comment