அன்பே தெய்வம் என்றே சாயி ராமன் சொன்னானாம்
அதுவே உங்கள் வடிவம் என்றே தினமும் சொன்னானாம்
அன்பே தெய்வம் என்றே சாயி ராமன் சொன்னானாம்
அதுவே உங்கள் வடிவம் என்றே தினமும் சொன்னானாம்
ஒருவரையும் காயப் படுத்தாதே
ஒருபொழுதும் உதவிட மறுக்காதே
இதுவல்லவோ வேதப்பொருளும் என்றான்
ஹ,,அஹா.
லல லல்லல் லல்லல்லா (4) லா.. +ஸ்வரம்
அன்பே தெய்வம் என்றே
சாயி ராமன் சொன்னானாம்
அதுவே உங்கள் வடிவம் என்றே தினமும் சொன்னானாம்+
(MUSIC)
நெஞ்சம் எல்லாம் கொள்ளை கொள்ளப் பார்
வந்தது
பாயும் அன்புத் தேனாய் அன்பைத் தான்
தந்தத
(2)
ஆத்ம ஸ்வரூபலாரா அன்பே வா என்றது
நீயும்-ஒன்றே நானும்-ஒன்றே தான் என்றது
(2)
அன்பெனும்-ஆயுதம் ஒன்று கொண்டே
மத-இன-பேதங்கள் கடந்து நின்றே
லல்லல்லா.. லல்லல்லா.. லல்லல்லா + (ஸ்வரம்)
அன்பே தெய்வம் என்றே
சாயி ராமன் சொன்னானாம்
அதுவே உங்கள் வடிவம் என்றே தினமும் சொன்னானாம்
(Music)
(2)
வெள்ளம்-என்றே சென்னைக்-கென்றே தண்ணீர்
தந்தானாம்
தன்னைத்-தந்து இன்னும்-என்ன வேண்டும்
என்பானாம்
அன்பே தெய்வம் என்றே சாயி ராமன் சொன்னானாம்
அதுவே உங்கள் வடிவம் என்றே தினமும் சொன்னானாம்
லல லல்லல் லல்லல்லா (4) லா.. லலலல லலலலலா
No comments:
Post a Comment