Friday, May 29, 2020

322. சாயிராம் என்று சொல்லு ( தாழையாம் பூ முடிச்சு) **




தனனானத் தா ……தானானே தான தன்னா ….! 
(Available in Karaoke)
(MUSIC)
சாயிராம் என்று சொல்லு கனிவாக சேவை செஞ்சு
சேவை-செஞ்சு
வாழ்க்கையிலே துணைவருவான் சாய்ராம்
சாயிராம்
நம் ஆயி அப்பனாய்த் திகழும் சாயிராம் (2)
சாயிராம்
சாயிராம் என்று சொல்லு கனிவாக சேவை செஞ்சு
வாழ்க்கையிலே துணைவருவான் சாய்ராம்
நம் ஆயி அப்பனாய்த் திகழும் சாயிராம் (2)
நாளைநாளைக் கென்றிருந்து திருநாமம் தனைமறந்து 
தனைமறந்து
சோம்பலிலே இருந்து விட்டேன் சாயிராம் 
சாயிராம் 
என்ற நாமமதை மறந்து விட்டேன் நானையா
நானையா
நாளைநாளைக் கென்றிருந்து திருநாமம் தனைமறந்து 
சோம்பலிலே இருந்து விட்டேன் சாயிராம் 
என்ற நாமமதை மறந்து விட்டேன் நானையா
தனனானத் தா ……தானானே தான தன்னா ….! 
(MUSIC)
தாயாகி அன்புடனே (SM) தந்தையாய் அணைப்பவனே (2) 
ஸ்வாமியாய்க் காப்பவனே சாயிராம் மனம்
நேராக்கிடும்குருவும் சாயிராம் (2)
சாயிராம் என்று சொல்லு கனிவாகச் சேவை செஞ்சு
வாழ்க்கையிலே துணை வருவான் சாயிராம்
நம் ஆயி அப்பனாய்த் திகழும் சாயிராம்
தந்தான தான தன்னா….
(Short Music)
 பேதமே இல்லையய்யா அவன்அன்பில் இல்லையய்யா (2)
சாயிராம் என்றுசொன்னால் போதுமே அது
ஓடிவந்து நம்மை-என்றும் காக்குமே சாயி
என்னும்திரு நாமம்ஒன்று  போதுமே 

ஆனிப்பொன் மணிஎதற்கு லக்ஷலக்ஷமாய்ப் பணம்எதற்கு 
ஆ..ளம்பு..களும்எதற்கு சொல்லைய்யா 
அந்த சாயிஎன்ற நாமம்ஒன்றே சொத்தைய்யா
(MUSIC)
எங்கும் நிறைந்தவனே … (2)
எங்கும் நிறைந்தவனே அலகில்லா ஆண்டவனே 
சாம்பலிடும் பிறைசிவனே சாயிராம்
அந்த ஞானியர்தொ..ழும்சிவனே சாயிராம்
ஞானியர்தொ..ழும்சிவனே சாயிராம்
பொன்பார்த்து அருள்வதில்லை பணம்பார்த்துச் சிரிப்பதில்லை (2)
அன்பைத்தரும் தாயுருவே சாயிராம் 
அவன் நெஞ்சிலே பேத மென்றும் இல்லய்யா
நெஞ்சிலே பேத மென்றும் இல்லய்யா
ஆனிப்பொன் மணிஎதற்கு லக்ஷலக்ஷமாய்ப் பணம்எதற்கு 
ஆ..ளம்பு..களும்எதற்கு சொல்லைய்யா 
அந்த சாயிஎன்ற நாமம் ஒன்றே சொத்தைய்யா

சாயிராம் என்று சொல்லு கனிவாகச் சேவை செஞ்சு
வாழ்க்கையிலே துணைவருவான் சாய்ராம்
நம் ஆயி அப்பனாய்த் திகழும் சாயிராம் (2)
தான னன்னானே ..
 



No comments:

Post a Comment