கையிலே திருநீறு தந்தான்
கையிலே திருநீறு தந்தான்
தனை-நம்பாத பேர்க்குமவன் தேடிஅருள் செய்தான்
(2)
கையிலே திருநீறு தந்தான்
நல்லவர்க்..கும்-ஊழின் தொல்லை
போக நீறுதரும் சாயிதான் அன்புக்கு எல்லை
கையிலே திருநீறு தந்தான்
(SM)
அன்பென்ற பேர்கொண்டு வந்தான்
அவன் பேச்சிலும் மூச்சிலும் பாசமழை பொழிந்தான்
(2)
முன்னால் உதித்த அவதாரம் (2)
போ..லில்லாமல் மண்ணோரை அன்பென்..றழைத்தான்
கையிலே திருநீறு தந்தான்
தனை-நம்பாத பேர்க்குமவன் தேடிஅருள் செய்தான்
கையிலே திருநீறு தந்தான்
(MUSIC)
வதனத்தி..லேப்ரேமை பொங்க
ஒரு பக்கத்..திலேவேத கோஷம் முழங்க
(2)
தருவானே திருக் காட்சி சாயி (2)
காணப் போதுமோ கண்உனக் கிருந்தாலும் கோடி
கையிலே திருநீறு தந்தான்
(SM)
உருவாக என்சாயி அன்னை
இந்த உலகிலே நடமாடக் கனவொன்று கண்டேன்
(2)
கனவென்று நிஜமாக ஆகும் (2)
என்ற நினைவினில் ஆசையில் வாழுவேன் நாளும்
கையிலே திருநீறு தந்தான்
தனை-நம்பாத பேர்க்குமவன் தேடிஅருள் செய்தான்
கையிலே திருநீறு தந்தான்
No comments:
Post a Comment