Friday, May 29, 2020

319. குருவாய் வந்தான் (ஒருதாய் மக்கள் நாம் என்போம்) **



குருவாய் வந்தான் சாயி பிரான்

குருவாய் வந்தான் சாயி பிரான்

அவனே தந்தை தாயுமாம்

அவனே எங்கள் இறைவனுமாம்

அவன்வசம் எங்கள் வாழ்க்கையுமாம்

 குருவாய் வந்தான் சாயி பிரான்

அவனே தந்தை தாயுமாம்

அவனே எங்கள் இறைவனுமாம்

அவன்வசம் எங்கள் வாழ்க்கையுமாம்

அவன்வசம் எங்கள் வாழ்க்கையுமாம்

குருவாய் வந்தான் சாயி பிரான்

சாய்ராம்-சாய்ராம்..சாய்ராம்-சாய்ராம்

(MUSIC)

தானே உலகில் அவதரித்தான்

பூவை தொடுத்தே பேர் கொடுத்தான்

தானே உலகில் அவதரித்தான்

பூவை தொடுத்தே பேர் கொடுத்தான்

நீறை நீராய்ச் சொரிந்தவனாம் யாவருக்கும் அதை அளித்தவனாம்

நீறை நீராய்ச் சொரிந்தவனாம் யாவருக்கும் அதை அளித்தவனாம்

குருவாய் வந்தான் சாயி பிரான்

அவனே தந்தை தாயுமாம்

அவனே எங்கள் இறைவனுமாம்

அவன்வசம் எங்கள் வாழ்க்கையுமாம்

அவன்வசம் எங்கள் வாழ்க்கையுமாம்

குருவாய் வந்தான் சாயி பிரான்

சாய்ராம்-சாய்ராம்..சாய்ராம்-சாய்ராம்

(MUSIC)

பொறுமையிலே அவன் மலை போலே

அருள்வதில் அவனுக்கு ஓய்வு இல்லே

மங்களம் தருவதில் சிவன் போலே

உலகத்தைக் காத்திடும் திருமாலே

குருவாய் வந்தான் சாயி பிரான்

(MUSIC)

பாசத்தில் நம்பிணி போக்கிடுவான் அவன் தாயின்ஒருமடி ஆகிடுவான்

பாசத்தில் நம்பிணி போக்கிடுவான் அவன் தாயின் ஒருமடி ஆகிடுவான்

வறண்டிடும் நெஞ்சினினை மாற்றி விட்டான்

அன்பெனும் ஜோதியை ஏற்றிவைத்தான்

வறண்டிடும் நெஞ்சினினை மாற்றி விட்டான்

அன்பெனும் ஜோதியை ஏற்றிவைத்தான்

வறண்டிடும் நெஞ்சினில் மாற்றம் செய்தான்

அன்பெனும் ஜோதியை ஏற்றிவைத்தான்

குருவாய் வந்தான் சாயி பிரான்

அவனே தந்தை தாயுமாம்

அவனே எங்கள் இறைவனுமாம்

அவன்வசம் எங்கள் வாழ்க்கையுமாம்

அவன்வசம் எங்கள் வாழ்க்கையுமாம்

குருவாய் வந்தான் சாயி பிரான்



No comments:

Post a Comment