அன்று வந்த ராமனும் நேற்று வந்த கண்ணனும் (2)
இன்று ப்ரேமை வடிவிலே வந்த சாயி ராமனே (2)
(MUSIC)
நோயைப் போக்கும் மருத்தகம் தாகம் தீர்க்கும் தண்ணீரும் (2)
என்றும் சாயி அன்பினை சொல்லி நிற்கும் உலகிலே (2)
அன்று வந்த ராமனும் நேற்று வந்த கண்ணனும்
இன்று ப்ரேமை வடிவிலே வந்த சாயி ராமனே (2)
(MUSIC)
ஆதியந்தம் அற்ற-ஸ்வாமி சாயி-ராமனாம்
நாதியற்ற பேர்க்கு அருளும் கருணை தெய்வமாம்
மாற்றம்-புரிய மனதில்-புகுந்த அன்பு-சாயிராம்
(2)
வேற்றுமைகளை மனதில்இருந்து ஓட்டும் தந்தையாம்
ஒற்றுமைதனை சேவைஎன்று ஊட்டும் அன்னையாம்
(2)
சாயி நாளை மீண்டும் அன்பில் உலகை ஆளத் திரும்புவான் (2)
அன்று வந்த ராமனும் நேற்று வந்த கண்ணனும்
இன்று ப்ரேமை வடிவிலே வந்த சாயி ராமனே (2)
(MUSIC)
4:23
நல்ல பாதை காட்டித் தந்த தந்தை சாயிராம்
அன்பு பாலை ஊட்டிக் காத்த அன்னை சாயிமா
கையில் நீறை கொட்டித் தந்த வள்ளல் சாயிராம்
(2)
அதனில் நோயைப் போக்கிக் காத்த தெய்வம் சாயிராம்
நல்ல பாதை காட்டித் தந்த தந்தை சாயிராம்
(2)
தொல்லை என்பதில்லை சாயி வந்த நெஞ்சிலே (2)
ஆ.ஆ..ஆ....அஹஹா .லலலா லலலா..ஆ.ஆ..ஆ....அஹஹா
அன்று வந்த ராமனும் நேற்று வந்த கண்ணனும்
இன்று ப்ரேமை வடிவிலே வந்த சாயி ராமனே (2)
No comments:
Post a Comment