பர்த்தியிலே..(SM) பர்த்தியிலே பிறந்ததெய்வம்
பர்த்தியிலே பிறந்ததெய்வம் அனுதினம் தரிசனம் அளித்ததெய்வம் சாயிதெய்வம்
பர்த்தியிலே பிறந்த தெய்வம்
(MUSIC)
பிரேமஸ்வரூ..பலாரா என்றவனே அதில்
தேனைக் குழைத்துக்காதில் தெளித்தவனே
வான் மேலுயர் ஸ்வர்க்கமும் பெரிதுமில்லை
நீ வாரிக்கொடுத்த உன் அன்புமுன்னே+ (sm)
பர்த்தியிலே பிறந்ததெய்வம் அனுதினம் தரிசனம் அளித்ததெய்வம் சாயிதெய்வம்
பர்த்தியிலே பிறந்த தெய்வம்
(MUSIC)
நெஞ்சத்து அன்பெனும் பூவெடுத்து
முகம்கோணாமல் சேவையை நான்புரிவேன்
அதன் மேல் இல்லையே என்று சொல்லித்தந்தாய்
உனை வேண்டாமலே மண்ணில் அன்புதந்தாய்
அன்புதந்தாய் +(SM)
பர்த்தியிலே பிறந்ததெய்வம்
அனுதினம் தரிசனம் அளித்ததெய்வம் சாயிதெய்வம்
பர்த்தியிலே பிறந்த தெய்வம்
(MUSIC)
ஆயிரம் கூட்டினில் தேக்கிய தேன் உன் சொல்லிலே பாசமாய் தோன்றியதே..ஆஆஆ
ஆயிரம் கூட்டினில் தேக்கிய தேன் உன் சொல்லிலே பாசமாய் தோன்றியதே
அந்த சொல்லினிலேபூக்கும் உண்மைமுல்லை யார்
கோரியும் கிடைக்கும் தடையுமில்லை
(BOTH)
பர்த்தியிலே பிறந்ததெய்வம் அனுதினம் தரிசனம் அளித்ததெய்வம் சாயிதெய்வம் .. பர்த்தியிலே பிறந்த தெய்வம்
No comments:
Post a Comment