சொல்லுவோரைக் காக்கும்சாயி நாமம்ஒன்றே
நம்.. மோடுவந்து வாட்டத்திலே காத்து நிற்கும் நன்மைசெய்தே
சொல்லுவோரைக் காக்கும்சாயி நாமம்ஒன்றே
(MUSIC)
ஸ்ரீசாயிகீதம் அது துயரோடச் செய்யும்
நம் ஸ்வாமிபாசம் பெரும் மழைபோலப் பொழியும்
அன்பூறும் நாவை நீஉரையாடக் கொண்டு
நீசெய்யும்சேவை அதுதெய்வத் தொண்டு (2)
சொல்லுவோரைக் காக்கும்சாயி நாமம்ஒன்றே
நம்.. மோடுவந்து வாட்டத்திலே காத்து நிற்கும் நன்மைசெய்தே
சொல்லுவோரைக் காக்கும் சாயி நாமம்ஒன்றே
(MUSIC)
இதக்காற்று வீச்சு நம்சாயீசன் பேச்சு
ம்ருதுவான பஞ்சு நம்சாயீசன் நெஞ்சு
லால்லால்லலால்லா...
மனதோடு நாமம் நீ நினைத்தாலும் போதும்
விரைவாக வந்தே நம்பாபம் நீக்கும் (2)
சொல்லுவோரைக் காக்கும் சாயி நாமம்ஒன்றே
(MUSIC)
விழியூரும் நீரே நல்அபிஷேக தீர்த்தம்
விழியூரும் நீரே நல்அபிஷேக தீர்த்தம்
கனிவான சேவை அது நல்பூஜை ஆகும்
கனிவான சேவை அது நல்பூஜை ஆகும்
உனதாகி நிற்கும் வான் நின்றாடும் சொர்க்கம்
உனதாகி நிற்கும் வான் நின்றாடும் சொர்க்கம்
உருவாகும் சாந்தி வேறென்ன கண்ணா
உருவாகும் சாந்தி பின்வேறென்ன கண்ணா
சொல்லுவோரைக் காக்கும் சாயி நாமம்ஒன்றே
நம்.. மோடுவந்து வாட்டத்திலே காத்து நிற்கும் நன்மைசெய்தே
சொல்லுவோரைக் காக்கும் சாயி நாமம்ஒன்றே
லால்லால்லலால்லா...
No comments:
Post a Comment