ஆரிராரிராரோ ஆரிராரோ (SM) ஆரிராரிராரோ ஆரிராரோ ஆரிராரிராராரோ ஆரிராரிராராரோ (SM)
வாராய் வாராய் வாராய் வாராயோ சாயி (sm) (2)
வாராயோ சாயி (2)
(MUSIC)
நானிங்குமண்ணில் நொந்திருக்க...சாயிராம்விண்ணில் சென்றிருக்க
பூமியில்பாசம் யார் கொடுப்பார்
எந்தன் ஸ்வாமியைப் போலிங்கு யார் வருவார்
(MUSIC)
பாரிங்கு வெந்தே நொந்திடுதே.. நல்மனம்நீவரக் கெஞ்சிடுதே
நெஞ்சினைக் கொட்டுது பிரிவெனும் தேள்
உன் பாதம் ஒன்றே தான்மருந்தே...
ஆரிராரிராரோ
(MUSIC)
ஆரிராரிராரோ
(MUSIC)
கொடியப்பிரிவுத் துயரே நீ போகும் காலமும் வருமோ (2)
மனதை எரிக்கும் தீயை சாயி அணைக்கும் காலம் வருமோ
உகுத்த நீரை அணைபோல் நான் தேக்க ஏரியாமே (2)
வருந்தும் எனக்குஉயிரேன் இன்னும் என்னைப் பிரிந்திடாமே
இன்னும் என்னைப் பிரிந்திடாமே
பாரிங்கு வெந்தே நொந்திடுதே நல்மனம்நீவரக் கெஞ்சிடுதே
நெஞ்சினைக் கொட்டுது பிரிவெனும் தேள்
உன் பாதம் ஒன்றே தான்மருந்தே...
ஆரிராரிராரோ ஆரிராரோ...
(MUSIC)
இதயம்கனிந்த மொழியைப் புவிஅறியசாயி மொழிவாய் (2)
உடையும் எங்கள் மனதை உடன்தேற்ற நீயும் வருவாய்
சென்ற நாளில் நானும் தினம் கண்ட காட்சி வேண்டும் (2)
அந்த நாளும் வருமோ என்று சிந்தை குளிரப் பெறுவோம்
என்று சிந்தை குளிரப் பெறுவோம்
நானிங்குமண்ணில் நொந்திருக்க...சாயிராம்விண்ணில் சென்றிருக்க
பூமியில்பாசம் யார் கொடுப்பார்
எந்தன் ஸ்வாமியைப் போலிங்கு யார் வருவார்
No comments:
Post a Comment