சாய்ராம் சாய்ராம் வருவாயோ உலகில் மீண்டும் பிறவாயோ
விண்ணை நீ துறப்பாய் மண்ணி..லேபிறப்பாய்
வாடிடும் உள்ளம் பாடிஅழைக்கும் இசையைக் கேளாயோ
நீ உலகில் வாராயோ
சாய்ராம் சாய்ராம் வருவாயோ உலகில் மீண்டும் பிறவாயோ
விண்ணை நீ துறப்பாய் மண்ணி..லேபிறப்பாய்
(MUSIC)
யுகம்யுகம்-தோறும் நாடகம்போலே நடக்குமுனவதாரம் நடக்குமுனவதாரம்
ஆனபின்னாலும் சாயிபோலே இருக்குமோ அதுயாவும் இருக்குமோ அதுயாவும்
யார் கூறியபோதும் பேதைஎந்தன் இதயமும்ஆறாது
என் ஸ்வாமிக்குஈடேது
சாய்ராம் சாய்ராம் வருவாயோ உலகில் மீண்டும் பிறவாயோ
விண்ணை நீ துறப்பாய் மண்ணி..லேபிறப்பாய்
(MUSIC)
தினம்தினம் தோன்றி காட்சியைநன்றாய் நடந்தே தந்தாயே
நடந்தே தந்தாயே
மனத்தினில் தோன்றும் அன்பை நீறாய் சுரந்தே-தந்தாயே சுரந்தே தந்தாயே
இனி மானிடவடிவில் உன்னைக் காணும் திருநாள் வாராதோ
என் மனதும் தேறாதோ
சாய்ராம் சாய்ராம் வருவாயோ உலகில் மீண்டும் பிறவாயோ
விண்ணை நீ துறப்பாய் மண்ணி..லேபிறப்பாய்
No comments:
Post a Comment