எங்கிருந்தோ வந்தாய் ..!
(SM)
எங்கிருந்தோ வந்தாய் இறை ஜாதி நான் என்றாய் (2)
இவ்வுலகம் பண்புறவே அற்புதங்கள் செய்து சென்றாய் (2)
சாயீ எங்கிருந்தோ வந்தாய்
(MUSIC)
சொன்னபடி செய்வோம் இனித்துலகில் சேவை செய்வோம்
எங்கள் இதயத்தில் உன் கீதப் பாட்டிசைப்போம்
(Short Music)
கண்கள் இமைத்திடவும் நினைத்திடுமோ
நீ நடக்கும் வண்ணமதை நோக்குங்கால்
மண் பிறந்து வந்திடுவாய்….
ஸ்வாமீ…!
(A small pause)
எங்கிருந்தோ வந்தாய் இறை ஜாதி நான் என்றாய்
இவ்வுலகம் பண்புறவே அற்புதங்கள் செய்து சென்றாய்
சாயீ எங்கிருந்தோ வந்தாய்
(MUSIC)
சற்று இறங்கி வரக் கேட்கின்றேன்
உன் பிரிவால் சுட்டுவரும் துன்பமெல்லாம் பேசி முடியாது (SM)
நண்பனாய் (SM) மந்திரியாய் (SM) நல்லாசிரியனுமாய்
(Geetha Chanting)
அன்பிலே அன்னையாய்
(SM)
சேவையிலே சேவகனாய் .. சாயீ (Slow pace)
அற்புதங்கள் செய்தாய் .. சாயீ..சாயீ
இவ்வுலகம் பண்புறவே பொற்பதங்கள் எடுத்து வாராய் சாயீ
எங்குசென்றாய்.. எங்குசென்றாய்..சாயீ..
மண்பிறந்தே வாராய்..சாயீ..சாயீ… மண்பிறந்தே வாராய்..சாயீ..சாயீ.
ஸ்வாமீ…ஸ்வாமீ…! ஸ்வாமீ…ஸ்வாமீ…!
No comments:
Post a Comment