ஹா..யாரினி வீழ்பாரினில் தேறுநீ உன்-நெஞ்சினில்
நாளும் சொல்லுவாய்நீ அஞ்சிடாமலேநீ
சாயிராம..னின்-பேரினை
(2)
யாரினி வீழ்பாரினில்
(MUSIC)
சிந்தையா..லே...நீநினை (2)
தீராத-சம்சாரமா ... ஆ..ஆ ஆ..ஆ..ஓ..ஓ.. தீராத-சம்சாரமா
வினையும் போயி ஓயணுமா
சிந்தையாலேநீநினை
(Short Music)
உன்தோஷமும் போக்குமா (2)
பார் தன்னில்-திண்டாடி ஓடித்தேடி
பெட்டியில் பூட்டிய செல்வமே
சிந்தையாலேநீநினை
(MUSIC)
ஹா..சேவையே தா..னே..இனி பேதமே ஆகாதினி
தும்பைபோல நெஞ்சில் சாயிநாமம் கூறி
மேலும்மேலும் நீ பாடினி
(2)
ஹா..சேவையே தா..னே..இனி
பார் காணுமா
(Short Music)
பார் காணுமா பார் காணுமா
தீரா ஆவல் தீருமா
(2)
(MUSIC)
சாயிகீதமே பாடி ஆவல்தீரவே பாடி
சாயீசனை அழைப்போமா பக்தியில் (2)
பார் காணுமா பார் காணுமா
தீரா ஆவல் தீருமா .. ஹே..
சாயிராம் நீ ஓடிவா + (SM) + சாயிராம் நீ ஓடிவா
அன்புடன் பார் நாடி வா
கன்னல் சொல்லைச் சொல்லி பிள்ளை போலே துள்ளி
சாயி கீதம் நீ கேட்டுவா
(2)
வா..சாயிராம் நீ ஓடிவா
(MUSIC)
பொங்கும் நெஞ்சம் கண்டு ..பொங்கும் நெஞ்சம் கண்டு
மண்மேல் பாசம் கொண்டு..மண்மேல் பாசம் கொண்டு
மீண்டும் வந்து துஞ்சு..மீண்டும் வந்து துஞ்சு
பஞ்சே உந்தன் நெஞ்சு-மன்னாதிமன்னா சின்னப்பிள்ளை-எந்தன்உள்ளம்
ஆ ஹா..
தவிக்கின்றது தினமே-சாயீ உன்னைக் கண்டாலே எந்தன் உள்ளம் துள்ளும்
போரில்நீ கீதை சொன்னாயே
மீண்டும் வந்து துஞ்சு...ஆஹ்ஹ்ஹாஹஹா
பஞ்சே உந்தன் நெஞ்சு.. ஆஹ்ஹ்ஹாஹஹா
(MUSIC)
வா.. வா.. சாயீ.. வாவா..
ஹேசாயீ.. வாவாவா.. ஹேசாயிவா.. வாவா..வாவா..
முன்போல்நீவா.. வா.. மண்வாழஎன்சாயிநீ வா.. வா..
(2)
சாயி.. வாவா..
ஹேசாயி.. வாவாவா.. ஹேசாயிவா.. வாவா..வாவா..
முன்போல்நீவா.. வா.. மண்வாழஎன்சாயிநீ வா.. வா..
(Ends with Fast music & Claps)
No comments:
Post a Comment