Sunday, May 10, 2020

237. ஆஹா எங்களின் உள்ளம் ( ஆஹா மங்கள மேளம்) **



ஆஹா எங்களின் உள்ளம் பொங்கிக் களிக்க
சாயிராம் வந்தான் இந்தப் பாரிலே
ஆஹா மல்லிகைப் பூவினில் துல்லியமாகத்
தொடுத்துச்சொன்னானே தன்பேரினை
(2)
(SM)
நாள்தோறும் அற்புதம் மண்காணும்  ஆயிரம்
(SM)
ஆஹா எங்களின் உள்ளம் பொங்கிக் களிக்க
சாயிராம் வந்தான் இந்தப் பாரிலே
ஆஹா மல்லிகைப் பூவினில் துல்லியமாகத்
நாள்தோறும் அற்புதம் மண்காணும்  ஆயிரம்
(MUSIC)
அவன் சின்னநடை தன்னில் வரும்  நன்னாளாம்
நம் கண்ணிரண்டில் காட்சிதரும் பொன்னாளாம்
(2)
அந்த நேரத்தினை-எதிர்பார்த்து - 
 மண்ணில்  நல்மொழி-சொன்னதைக் கேட்டு
(SM)
(2)
இங்கு கண்களும் ஏங்குதுபூத்து அதுமண்ணில்நடந்தது நேற்று
ஆரி ராரி ராராராரோ ஆரி ராராராரோ ஆரிராராரோ (2)
(SM)
ஆஹா எங்களின் உள்ளம் பொங்கிக் களிக்க
சாயிராம் வந்தான் இந்தப் பாரிலே
ஆஹா மல்லிகைப் பூவினில் துல்லியமாகத்
தொடுத்துச் சொன்னானே தன் பேரினை
நாள்தோறும் அற்புதம் மண்காணும்  ஆயிரம்
(MUSIC)
நல்ல சத்தைஇந்த ஈஸ்வரியும் பெற்றாளாம்
அதை தெய்வமென்றே ஸ்வாமியிடம் கற்றாளாம்
(2)
ஒரு மனிதப்பிறவி போலே அதுஉலவி வந்ததினாலே (2)
அறம் தழைத்துவந்தது பெருகி அதைவளர்த்து வந்தது உலகில்
லால லால..லல்லலல்ல லால..லல்லலல்ல லால..லல்லலல்ல லாலோ
ஆஹா எங்களின் உள்ளம் பொங்கிக் களிக்க
சாயிராம் வந்தான் இந்தப் பாரிலே
ஆஹா மல்லிகைப் பூவினில் துல்லியமாகத்
தொடுத்துச் சொன்னானே தன் பேரினை
நாள்தோறும் அற்புதம் மண்காணும்  ஆயிரம்




No comments:

Post a Comment