அன்பின்தே..னூற்றுதான் அதன்பேரு சாயிராம் (2)
அன்பென்ற ஆயுதத்தால் உலகத்தை வென்றதாம்
அன்பின் தேனூற்றுதான் அதன்பேரு சாயிராம்
அன்பென்ற ஆயுதத்தால் உலகத்தை வென்றதாம்
அன்பின் தேனூற்றுதான் அதன்பேரு சாயிராம்
(MUSIC)
ஈடில்லா அற்புதம்தான் அதன்சேவை பாருங்க
(Very Short Music)
ஈடில்லா அற்புதம்தான் அதன்சேவை பாருங்க
எவரேனும் செய்திருந்தால் அதநீங்க கூறுங்க - உடனேதான் கூறுங்க
( SM )
(2)
ஓ..ஓ..ஓ
அன்பான நெஞ்சது ம்ருதுபஞ்சைப் போன்றது (2)
வாட்டத்தைப் போக்கும்வெள்ளை வண்ணத்தில் சிரிக்குது
அன்பின் தேனூற்றுதான் அதன்பேரு சாயிராம்
அன்பென்ற ஆயுதத்தால் உலகத்தை வென்றதாம்
அன்பின் தேனூற்றுதான் அதன்பேரு சாயிராம்
(MUSIC)
தினம்வந்து தரிசனத்தில் கண்ஜாடை பண்ணுது + (SM) (2)
பூவாளி நெஞ்சம்பூத்து பன்னீராய்க் கொட்டுது பன்னீராய்க் கொட்டுது
(Short Music)
பூவாளி நெஞ்சம்பூத்து பன்னீராய்க் கொட்டுது பன்னீராய்க் கொட்டுது
ஓ..ஓ..ஓ
தன்ஜோதியில் கொழுந்து விட்டு சிவனாட்டம் ஆடுது (2)
அன்பின் தேனூற்றுதான் அதன்பேரு சாயிராம்
அன்பென்ற ஆயுதத்தால் உலகத்தை வென்றதாம்
அன்பின் தேனூற்றுதான் அதன்பேரு சாயிராம்
No comments:
Post a Comment