(Jathi)
ஹேசாயிமா
(Nadhaswaram)
ஹேசாயிமா
(Nadhaswaram)
திரும்பவும் நீபிறந்து-வாசாயிமா
(Nadhaswaram)
ஹேசாயிமா ஹேசாயிமா
திரும்பவும் பாரில்பிறந்து-வாசாயிமா
(Nadhaswaram)
ஹேசாயிமா ஹேசாயிமா
திரும்பவும் நீபிறந்து-வாசாயிமா
(Jathi)
உன்திருப் பாதங்கள் மண்நடந்து
மீண்டும் வரவேண்டும் காட்சிதந்து
(Nadhaswaram)
மனம்கரை தாய்போல் பார்வந்து
(Nadhaswaram)
இசைத்திடும் எம்பாடல் கேள்இன்று
(Nadhaswaram)
ஹேசாயிமா
(Nadhaswaram)
திரும்பவும் நீபிறந்து-வாசாயிமா
(Nadhaswaram)
(Jathi)
உன்பட்டுக்கால் இந்த பூமியிலே
மண்படும் நாள்அதை வேண்டுகிறேன்
(Nadhaswaram)
உன் இருபட்டுக்கால் இந்தபூமியிலே
மண்படும் நாள்அதை வேண்டுகிறேன்
புண்பட்ட நெஞ்சினைத் தேற்றஉடன்
(Nadhaswaram)
இந்த மண்வந்துநீசேர்வாய் ஹேசாயிமா
(Nadhaswaram)
ஹேசாயிமா
(Nadhaswaram)
திரும்பவும் நீபிறந்து-வாசாயிமா
(Nadhaswaram)
தரிசனத்தால்
(Nadhaswaram)
மகிழ்ந்திருந்தோம்
(Nadhaswaram)
தினமதையே
(Nadhaswaram)
நினைத்திருப்போம்
(Nadhaswaram)
(2)
உனைப்பிரிந்தோம் ...பொறுத்திருந்தோம்
நீவரும் நாளைப் பார்த்திருப்போம்
No comments:
Post a Comment