ஆதிசிவன் பால்துயிலும் மாலனும்-நீயே
நெஞ்சில்-பேதமின்றி அருளுமன்புத் தந்தையும் நீயே
ஆதிசிவன் பால்துயிலும் மாலனும்-நீயே
(2)
(MUSIC)
பாவக்கணக்கை முடித்து-மண்ணில் உயிரைக்-காத்தவா
நெஞ்சில் நான்எனது என்றஎண்ணம் துடைத்து –எடுத்தவா
(2)
ஏசுகின்ற மாந்தருக்கும் அன்புதந்தவா (2)
இந்த பிள்ளை-பாடும் பாட்டைக்கேட்க மண்ணில்-மீண்டும்வா(2)
ஆதிசிவன் பால்துயிலும் மாலனும்-நீயே
நெஞ்சில்-பேதமின்றி அருளுமன்புத் தந்தையும் நீயே
ஆதிசிவன் பால்துயிலும் மாலனும்-நீயே
நெஞ்சில்-பேதமின்றி அருளுமன்புத் தந்தையும் நீயே
ஆதிசிவன் பால்துயிலும் மாலனும்-நீயே
No comments:
Post a Comment