நா..தபிந்துசாயிநமோ வேதமந்த்ரரூபநமோ
அறம்குறையும் நேரத்திலே பூமீவரும் ஸ்வாமிநமோ
நா..தபிந்துசாயிநமோ …
ஆஹாஹஹா ஆஹாஹஹா..ஆஹாஹஹா..ஆஹாஹஹா
லோகம்வந்த இறைவனவன் எங்கும்நிறை ப்ரம்மமவன் (2)
பாதைவிட்டு நம்மனங்கள் ஓடிவிட்ட வேளையிலும்
ஆறாகப் பெருந்துயர்கள் நம்மனத்தில் வரும்பொழுதும்
ஓடிவந்து காத்திடுவான் சாயீ துணைநின்றிடுவான்
நாதபிந்து சாயிநமோ வேதமந்த்ர ரூபநமோ
அறம்குறையும் நேரத்திலே பூமீவரும் ஸ்வாமிநமோ நாதபிந்து சாயிநமோ
(MUSIC)
பையப்பைய பதமிரண்டும் மண்நடக்கும் தோரணையில்
சத்யசாயி ராமனவன் தரிசனத்தைக் கண்டுவிட
(Short music)
(2)
மெய்சிலிர்த்து உடல்குலுங்கும் நெஞ்சுருகும் அழுகையிலே
பூமிவரும் ஸ்வாமிநமோ வேதமந்த்ர ரூபநமோ
நாதபிந்து சாயிநமோ …
(MUSIC)
அன்பில்ஒரு அன்னையுமாய் பண்புதரும் தந்தையுமாய்
பொற்பதங்கள் காணவென்று பாட்டிலுன்னை வேண்டுகின்றோம்
மேதினியைக் காவல்கொண்டு பார்நடத்த வருகஇன்று (2)
சத்தியத்தின் காவலனே ப்ரேமசாயி வடிவத்திலே
நாதபிந்து சாயிநமோ வேதமந்த்ர ரூபநமோ
அறம்குறையும் நேரத்திலே பூமீவரும் ஸ்வாமிநமோ நாதபிந்து சாயிநமோ (BOTH)
No comments:
Post a Comment