Saturday, May 9, 2020

207. பார் பிறந்து வந்திடு சாயி (ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ) **



பார்பிறந்துவந்திடு-சாயி உலகம்துறந்திடாமல் இருந்திடுசாயி
உருவத்திலேமானிடனாய் உண்மையிலேஇறைவனுமாய்
பார்பிறந்துவந்திடு-சாயி
(MUSIC)
(2)
பாரினில் உன்னைப் பணிந்திடும் மேன்மை (2)
பிச்சையென வேண்டுகிறேன் தந்திடுசாயி
பாவிஎன் நெஞ்சம் நீவரக்கெஞ்சும்
உண்மையன்பு தருவதற்கு கரைந்திடு-கொஞ்சம் 
தேனுந்தன் சொல்லுக்கு ஈடாகுமோ
நீ.. தங்க பா..ரென்று வீ..டாகுமோ ? ஓ..ஓ..ஓ
பார்பிறந்துவந்திடு-சாயி உலகம்துறந்திடாமல் இருந்திடுசாயி
உருவத்திலேமானிடனாய் உண்மையிலேஇறைவனுமாய்
பார்பிறந்துவந்திடு-சாயி
(MUSIC)

விண்ணேகும்-சாயி புண்ணாக-வாடும் (2)
என்மனது என்னவென்று புரியவில்லையா
பர்த்திபுரிசாயி த்வாரக மாயி
உலகம் வருவதற்கு உள்ளம்கொள்ளைய்யா
ஆறாக நீர்பொங்கி மண் வாடுதே
ஆனாலும் நீஇன்னும் வாராததேன்
பார்பிறந்துவந்திடு-சாயி உலகம்துறந்திடாமல் இருந்திடுசாயி
உருவத்திலேமானிடனாய் உண்மையிலேஇறைவனுமாய்
பார்பிறந்துவந்திடு-சாயி

(Ends with Music)


No comments:

Post a Comment