Thursday, May 4, 2017

404. கடவுள் சாயிபிரான் மனிதா (கடவுள் இருக்கின்றான்) **




கடவுள் சாயிபிரான் 
(1+SM+1)
(MUSIC)
கடவுள் சாயிபிரான்-மனிதா உனக்குத் தெரியலையா 
(1+SM+1)
பாரில்-நடந்ததனால் அவனை மாநிட..னாய்க்கொள்வதா (2)
மாநிட..னாய் க்கொள்வ தா
(SM)
கடவுள் சாயிபிரான்-மனிதா உனக்குத் தெரியலையா 
(MUSIC)
அவனேபழனி-பிரான் அவனே திருப்பதிவேங்கடனாம்
(1+SM+1)
சிலுவையில் உயிர்-ஈந்தான் அறிவாய் அவனே ஏசுபிரான்
உலகினில் உலவும் உண்மையின்வடிவம் அவனே அறிந்திடுவாய்
அவனே அறிந்திடுவாய்
கடவுள் சாயிபிரான்-மனிதா உனக்குத் தெரியலையா 
பாரில்-நடந்ததனால் அவனை மாநிட..னாய்க்கொள்வதா
மாநிட..னாய் க்கொள்வதா
(MUSIC)
புத்தபி..ரான்-அவன்தான் அல்லா ஜோராஷ்ட்ரா அவன்தான் (2)
சத்திய உருவில்-வந்தான் சாந்தி தர்மம் நிலைக்கச் செய்தான்
பல வடிவத்தை அவனேஎடுத்து நின்றானே 
பரம்பொருள் சாயிபிரான் (2)
(SM)
கடவுள் சாயிபிரான்-மனிதா உனக்குத் தெரியலையா  
(MUSIC)
ஆதியும்-தெரியாது அவனில் ஜாதியும்-கிடையாது
ஆதியும்-தெரியாது
வார்த்தைக்கு அடங்காது ஸ்வாமியின் பெருமைக்கு ஈடேது யுகம்-யுகமாக அவதரித்துலகைக் 
காப்பது அவன் பீடு (2)
கடவுள் சாயிபிரான் மனிதா உனக்கது தெரியலையா
பாரில்-நடந்ததனால் அவனை மாநிட..னாய்க்கொள்வதா
மாநிட..னாய் க்கொள்வதா
கடவுள் சாயிபிரான் (3)



No comments:

Post a Comment