Wednesday, May 10, 2017

302. மானிடத்தில் வருவான் ( மாதவிப் பொன் மயிலாள்-2) **




மானிடத்தில் வருவான் சாயி பெருமான்*
நல்ல அன்பென்ற மெய்..யெடுத்து பூமி வருவான்
(2)
அன்பை தினம் வழங்கும் திருவருளாய்

அன்பை தினம் வழங்கும் திருவருளாய்
அந்த வேதங்க..ளில்விளங்கும் விழுப்பொருளாய்
(2)
 இங்கு மானிடத்தில் வருவான் சாயி பெருமான்
நல்ல அன்பென்ற மெய்யெடுத்து பூமி வருவான்
(MUSIC)
நாவில் வரும் சொல்போல் தேனும் உண்டா 
அவன் தாள்களைப் போல்-மென்மை மலருக்குண்டா
(2)
காணல் பெறும் கண்களில் நீரோட 
நெஞ்சம் களிப்படைந்தே உலகின் நினைவோட
(2)
கொலை வாளின் திறம்-படைத்த வினையோட. .ஆ.ஆ.
வாளின் திறம்-படைத்த வினையோட
நல்ல வழி-ர ஆசைகள் விரைந்தோட 

இங்கு மானிடத்தில் வருவான் சாயி பெருமான்
நல்ல அன்பென்ற மெய்யெடுத்து பூமி வருவான்
அன்பை தினம் வழங்கும் திருவருளாய்
அந்த வேதங்க..ளில்விளங்கும் விழுப்பொருளாய்
இங்கு மானிடத்தில் வருவான் சாயி பெருமான்*
நல்ல அன்பென்ற மெய்..யெடுத்து பூமி வருவான்
(2)
(Swaram)

க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி
மானிடத்தில் வருவான்
க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மானிடத்தில் வருவான்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மானிடத்தில் வருவான்
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத
ததீம் தாஜும்ம்
ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம்
பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட
ததரி ரி ஜ தஜம் தனும்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம்
மானிடத்தில் வருவான் சாயி பெருமான்
நல்ல அன்பென்ற மெய்..யெடுத்து பூமி வருவான்
மானிடத்தில் வருவான் சாயி பெருமான்




No comments:

Post a Comment