சாயிராமன் நாமம்சொல்லிப்பாடு உந்தன்பாவம்சென்று ஓடிவிடும்பாரு (2)
சாயிதந்த சேவைசெய்துவாழு உந்தன்வாழ்வுக்கேது தொன்றுதொட்டஊழு(2)
சாயிராமன் நாமம்சொல்லிப்பாடு உந்தன் பாவம்சென்று ஓடிவிடும் பாரு
(MUSIC)
ஸ்வாமிசொன்னது அன்புமொழியது சேவைஎன்பது சாயிவழியது (2)
அன்புவழியிலே நடக்கப் பார்க்கணும் சேவைசெய்துநீ உயர்வைத்தேடணும்
சாயிராமன் நாமம்சொல்லிப்பாடு உந்தன் பாவம்சென்று ஓடிவிடும் பாரு
(MUSIC)
கருணைதரும்அவன் அன்னைதானடா அன்பிலவன்நம் தந்தைதானடா (2)
இணையிலாதவன் ஒன்றுதானடா மனிதவடிவிலே தெய்வம்தானடா
சாயிராமன் நாமம்சொல்லிப் பாடு உந்தன் பாவம்சென்று ஓடிவிடும் பாரு
சாயிதந்த சேவைசெய்துவாழு உந்தன்வாழ்வுக்கேது தொன்றுதொட்ட ஊழு
சாயிராமன் நாமம்சொல்லிப் பாடு உந்தன் பாவம்சென்று ஓடிவிடும் பாரு
(MUSIC)
மனதிலவன்தாள் கணமும்-கொள்ளடா கொடுமை-புரிகின்ற வினைகள்-ஏதடா (2)
நோய்க்குமருந்தாய் விளங்கும்சாயிராம்
அன்பு-மனத்தால் தந்தை தானடா
கொண்ட அன்பு மனத்தால் தந்தை தானடா
அன்பு-மனத்தால் தந்தை தானடா
கொண்ட அன்பு மனத்தால் தந்தை தானடா
சாயிராமன் நாமம்சொல்லிப்பாடு உந்தன்பாவம்சென்று ஓடிவிடும் பாரு
(MUSIC)
வாழ்வுக்கு அவன் துணை பெரும்சுவரைப் போல்.. ஓ..ஓ
அன்பினில் பெருகும் வெள்ளமாகும் சாய்... ஆ..ஆ..ஆ.
கனிவினைக் காட்டும் தந்தையேநம் சாய்... ஆ..ஆ..ஆ.
உலகினில் இல்லை அவன் போல் ஓர் தாய்
உலகினில் இல்லை அவன்போல் ஓர்தாய் (SLOW)
சாயிராமன் நாமம்சொல்லிப் பாடு உந்தன் பாவம்சென்று ஓடிவிடும் பாரு
சாயிதந்த சேவைசெய்துவாழு உந்தன்வாழ்வுக்கேது தொன்றுதொட்ட ஊழு
சாயிராமன் நாமம்சொல்லிப் பாடு உந்தன் பாவம்சென்று ஓடிவிடும் பாரு
No comments:
Post a Comment