பா..ர் வந்த இறையாம் .. தேன் சிந்தும் உரையாம்
யாதும்-சொல்லி தீதும்-போக்கி போதம் தந்த குருவாம்
சூலம்-கொண்ட ஆலம்-உண்ட சிவனே அந்த பெருமான்
(2)
(Music)
காலையும்-மாலையும் செய்திடும்-சேவைகள்-சாதனை
புரிந்திடும்-நெஞ்சினில்
தீர்த்து-வைப்பான் அவன்-வேதனை
வையமே போற்றிடும்
பேரை நீ-கண்டாயோ
அது சாயி ராமன்
என்பதை நீ அறிவாயோ
ஓ..ஓ.. சாயி ராமன்
என்பதனை நீ அறிவாயோ
நீ அறிவாயோ..
(Short Music)
பா..ர் வந்த இறையாம் .. தேன் சிந்தும் உரையாம்
யாதும்-சொல்லி தீதும்-போக்கி போதம் தந்த குருவாம்
சூலம்-கொண்ட ஆலம்-உண்ட சிவனே அந்த பெருமான்
(Music)
பாடிய-பாட்டினில்
ஓடிவந்தான் ஒருநாளிலே
கூடிய-கூட்டம்
காணவந்தான்-திரு நீறிலே
நெஞ்சிலே அன்பெனும் மேடையில் நீகாண்பாயே
என்றும் கண்ணில் நீராய்ப் பாசத்திலே..யவன்வருவானே
ஓ..ஓ..ஓ..ஹோஹொஹோ.. ஹோஹொஹோ
(Short Music)
(Short Music)
பா..ர் வந்த இறையாம் .. தேன் சிந்தும் உரையாம்
யாதும்-சொல்லி தீதும்-போக்கி போதம் தந்த குருவாம்
சூலம்-கொண்ட ஆலம்-உண்ட சிவனே அந்த பெருமான்
சிவனே அந்த பெருமான்
No comments:
Post a Comment