சாயிபிறந்தான் சத்ய சாயிபிறந்தான்
மண்ணில் அருள்ஒளி
எழுந்ததம்மா
நாதன்பிறந்தான்
பர்த்திநாதன் பிறந்தான்
எங்கள் பவபயம்
மறைந்ததம்மா
(Music)
சாயிபிறந்தான் சத்ய
சாயிபிறந்தான்
மண்ணில் அருள்ஒளி எழுந்ததம்மா
நாதன்பிறந்தான் பர்த்திநாதன் பிறந்தான்
எங்கள் பவபயம் மறைந்ததம்மா
(Music)
தொல்லைவருமோ இனித்
துயர்வருமோ
தந்தைஇருக்க
நெஞ்சில் பயம்எழுமோ.. ஒ .. ஒ
(Short Music)
தொல்லைவருமோ இனித்
துயர்வருமோ
தந்தைஇருக்க
நெஞ்சில் பயம்எழுமோ
முத்துச்
சிரிப்பால் செய்யும்சித்துக் குறும்பால்
நித்தம்-தித்தித்திருப்பான் வந்துஇன்பம் தருவான்
ஒ .. ஒ.. ஒ .. ஒ.. ஒ .. ஒ.. ஒ .. ஒ..
முத்துச்
சிரிப்பால் செய்யும் சித்துக் குறும்பால்
நித்தம்-தித்தித்திருப்பான் வந்துஇன்பம் தருவான்
பிள்ளையில்லையே-இவன்
அன்னை-எனவே
தரும்
இன்பங்களிலே-இனிப் போகும்தொல்லையே
சாயிபிறந்தான் சத்ய சாயிபிறந்தான்..மண்ணில்
அருள்ஒளி எழுந்ததம்மா
நாதன்பிறந்தான் பர்த்திநாதன் பிறந்தான்..எங்கள்
பவபயம் மறைந்ததம்மா
(BOTH) & (Music)
கன்னப்பருவோ
அடர்-சிகைஅழகோ
சின்னச்சிரிப்போ தவழ்நடைஅழகோ.. ஒ .. ஒ.. ஒ .. ஒ..
(Short Music)
கன்னப்பருவோ அடர்
சிகைஅழகோ
சின்னச் சிரிப்போ தவழ் நடைஅழகோ
பையவருவான் கையில் நீறைத்தருவான் கொய்யும் துன்பம்களைவான் மெய்யில்..வந்தஇறையாம்
(2)
கண்ணைத்திறந்தான்
மண்ணில் வந்துநடந்தான் இன்பம்
தந்துக்களித்தான்
நெஞ்சில் வந்திடும்அன்பாய்
சாயிபிறந்தான் சத்ய சாயிபிறந்தான்..மண்ணில்
அருள்ஒளி எழுந்ததம்மா
நாதன்பிறந்தான்
பர்த்திநாதன் பிறந்தான்..எங்கள் பவபயம் மறைந்ததம்மா
(Music)
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..அ
மெய்யில்பிறந்தான்
அவன் மெய்யிலிருந்தான்
மெய்யையே தந்தான் நெஞ்சின் அன்பிலவன்-தாய்
அன்பிலவன்-தாய்...
நெஞ்சின் அன்பிலவன் தாய்
கோதைக்களைந்தான்
அவன் போதமளித்தான் நல்ல
பாதை அமைத்தான்
அன்புச்சேவை புரிந்தான்
அன்பு சேவை
புரிந்தான்
தாளைப்பணி..வோம்
அன்பில் சேவைபுரி..வோம் நெஞ்சத்
துன்பம்களைவோம்
அவன்.. அன்பைப்பெறுவோம்
சாயிபிறந்தான்சத்ய
சாயிபிறந்தான்..மண்ணில் அருள்ஒளி எழுந்ததம்மா
நாதன்பிறந்தான் பர்த்தி நாதன்பிறந்தான் எங்கள் பவபயம் மறைந்ததம்மா
No comments:
Post a Comment