தினமும் நினைந்து-நெஞ்சம் உருகுதைய்யா
அந்த நினைப்பினி..லே-கண்ணீர் பெருகுதைய்யா
(2 times)
பர்த்தியிலே உறையும் ஈஸ்வரனே
பர்த்தியிலே உறையும் ஈஸ்வரனே
பர்த்தியிலே உறையும் ஈஸ்வரனே
உந்தன் பாதத்திலே அடைந்தேன் நான்-சரணே
(2)
(2)
உன்னை தினமும் நினைந்து நெஞ்சம் உருகுதைய்யா
அந்த நினைப்பினிலே கண்ணீர் பெருகுதைய்யா
(MUSIC)
தவத்தினிலே சிறந்த முனிவரெல்லாம்-உன்னைக்
கண்டிடமுடியாத போதினிலே
(2)
அவதரித்தே வந்த அருட்கடலே
புட்ட பர்த்தியிலே வாழ்ந்த பரம்பொருளே
(2)
(2)
இமைமூடாதிருந்து-உந்தன் கருணையிலே..
ஆஆ..
மூடாதிருந்து-உந்தன் கருணையிலே
எம்மை ஆட்கொள்ள வந்..தாயே திருவருளே
ஆஆ..
மூடாதிருந்து-உந்தன் கருணையிலே
எம்மை ஆட்கொள்ள வந்..தாயே திருவருளே
உன்னை தினமும் நினைந்து நெஞ்சம் உருகுதைய்யா
அந்த நினைப்பினி..லேகண்ணீர் பெருகுதைய்யா
பர்த்தியிலே-உறையும் ஈஸ்வரனே உந்தன்
பாதத்திலே அடைந்தேன் நான் சரணே..!
உன்னை தினமும் நினைந்து நெஞ்சம் உருகுதைய்யா
அந்த நினைப்பினி..லேகண்ணீர் பெருகுதைய்யா
...
ஸ்வரம் ...
...
ஸ்வரம் ...
No comments:
Post a Comment