Sunday, September 5, 2021

564. உலகில் பிறந்தனன்(மலர்கள் நனைந்தன பனியாலே) **

உலகில் பிறந்தனன் நம்-போலே

நம் குறைகள் களைந்தனன் அருளாலே
(2)
மனதில் நிறைந்தனன் அன்பாலே (2)
நமைக் காத்தன..னே-தன் கண்போலே
உலகில் பிறந்தனன் நம்-போலே
நம் குறைகள் களைந்தனன் அருளாலே
(MUSIC)

கண்ணன்‌ என-அவன் அவதரித்தான்
அதன் முன்னே கோசலை மகன் அவன்தான்
(2)
மண்ணில் உலாவியே அருள்-செய்தான் (2)
அவன் பர்த்தியின்.. சத்திய.. சாயி பிரான்

முதலில் உதித்த-ஸ்த..லம் ஷிரடி
பின் அவனே பிறந்த ஸ்தலம் பர்த்தி
(2)
மறுபடி திரும்பிடு..வான்-சாயி (2)
இந்தப் பாரினில் ப்ரேமையின் உருவாகி
உலகில் பிறந்தனன் நம்-போலே
நம் குறைகள் களைந்தனன் அருளாலே
(MUSIC)

இறைவன் தானே எனச் சொல்லி
தன் முழுதும் அன்பே எனக்காட்டி
(2)
நம்மையும் அன்பில் குளிப்பாட்டி (2)
தன்-போலவே ஆக்கிடு..வான்-சாயி
உலகில் பிறந்தனன் நம்-போலே
நம் குறைகள் களைந்தனன் அருளாலே
மனதில் நிறைந்தனன் அன்பாலே
நமைக் காத்தன..னே-தன் கண்போலே
உலகில் பிறந்தனன் நம்-போலே
நம் குறைகள் களைந்தனன் அருளாலே

_____________________________

  

Ulagil Pirandhanan Nam Pole
Nam KuraigaL kaLaindhanan AruLaale
(2)
Manadhil Niraindhanan Anbaale (2)
Nammaik Kaatthanane-than KaN pole
Ulagil Pirandhanan Nam Pole
Nam KuraigaL kaLaindhanan AruLaale
(MUSIC)

KaNNan ena avan avadharitthaan
adhan munne kosalai magan avandhaan
(2)
maNNil ulaaviye aruL seidhaan (2)
avan partthiyin satthiya saayi piraan

mudhalil udhittha-sthalam shiradi
pin avane pirandha sthalam parthi
(2)
marupadi thirumbiduvaan saayi (2)
Indhap paarinil premaiyin uruvaagi
Ulagil Pirandhanan Nam Pole
Nam KuraigaL kaLaindhanan AruLaale
(MUSIC)

Iraivan thaane enach cholli
than muzhudhum anbe enak kaatti
(2)
nammaiyum anbinil kulippaatti (2)
than-polave aakkiduvaan saayi
Ulagil Pirandhanan Nam Pole
Nam KuraigaL kaLaindhanan AruLaale
Manadhil Niraindhanan Anbaale
Nammaik Kaatthanane-than KaN pole
Ulagil Pirandhanan Nam Pole
Nam KuraigaL kaLaindhanan AruLaale


சாயி கீதம்-6

முதல்பக்கம் 


No comments:

Post a Comment