Tuesday, December 22, 2020

554. சாயிராம் என்ற பேர் (மௌனமே வார்த்தையாய்) **

சாயிராம் என்ற பேர்-நம் பாவம் தன்னைப் போக்கும்
சாயிதான் வந்து-பார்-தனைக் காக்கும் தெய்வம் ஆகும்
(1+VSM+1)
(MUSIC)
வெள்ளம்-எனவே பெரும் துன்பம்-வரினும்-சாயி நாமம்-சொல்ல-உடன் அது-போகும் உடன் போகும்
(SM)
வெள்ளம்-எனவே பெரும் துன்பம்-வரினும்-சாயி நாமம்-சொல்ல-உடன் அது-போகும்
என்றும்-நிகழும் இந்த அற்புதங்கள்-போல் பலர் வாழ்வு-தன்னில் தினம் நடந்தேறும்
அதைக் காணுகின்ற-மனம் கடைத்தேறும்
ஓ..ம்... சாயிராம் என்ற பேர் நம் பாவம் தன்னைப் போக்கும்
சாயிதான் வந்து பார்-தனைக் காக்கும் தெய்வம் ஆகும்
(MUSIC)
சித்தம்-தித்திக்கும் வண்ணம் எங்கும்-எத்திக்கும்-அந்த சாயி நாம-மணம்
எழ-வேண்டும் எழ-வேண்டும்
(SM)
சித்தம்-தித்திக்கும் வண்ணம் எங்கும்-எத்திக்கும்-அந்த சாயி நாம-மணம்
எழ-வேண்டும்
எந்த புத்திக்கும் நல்ல எண்ணம்-சித்திக்கும்
வண்ணம்-சாயி கீதம்-காதில் விழ-வேண்டும்
நல்ல சாயி கீதம்-காதில் விழ-வேண்டும்
ஓ..ம்... சாயிராம் என்ற பேர் நம் பாவம் தன்னைப் போக்கும்
சாயிதான் வந்து பார்-தனைக் காக்கும் தெய்வம் ஆகும்

முதல்பக்கம் 

No comments:

Post a Comment