சாயி தொண்டிலே இல்லை பேச்சு
அன்பு ஒன்றுதான் அதில் மூச்சு
(2)
மானவ சேவை மாதவ சேவை என்று சொல்லிப் பாரில்
வாழ்க்கை பாடம் தந்த சாயி
சாயி தொண்டிலே இல்லை பேச்சு
அன்பு ஒன்றுதான் அதில் மூச்சு
(MUSIC)
என்னிடம் எல்லாம் இருக்கு
எனும் ஆணவ எண்ணம் விடுத்து
(2)
சேவை புரிவோர் தனக்கு
என் நெஞ்சில் நல்லிடம் இருக்கு
(2)
என்றே காதில் என்றும் கேட்கும் சாயி பாடம் தானே
நாங்கள் ஓதும் வேதம் தானே
சாயி தொண்டிலே இல்லை பேச்சு
அன்பு ஒன்றுதான் அதில் மூச்சு
(MUSIC)
ஆ ..ஆ
(MUSIC)
கண்களில் அன்பாய்ப் பார்வை
இடர் குளிர்தனைப் போக்கும் போர்வை
(2)
உன்கை புரியும் சேவை
அது சென்றே போக்கும் நோவை
(2)
என்றே காதில் என்றும் கேட்கும் சாயி பாடம் தானே
நாங்கள் ஓதும் வேதம் தானே
No comments:
Post a Comment