Sunday, May 31, 2020

483. மண்ணிலேஇறங்கி-வந்து(கண்ணிலே குடியிருந்து) **

மண்ணிலேஇறங்கி-வந்து கருணை-தரும் அன்னை-யாரு அன்னையாரு 

சாயி-பிரான்..சாயி-பிரான் + (VSM)

விண்ணிலேஇருந்திடாமல் இறங்கிவந்த தெய்வம்யாரு தெய்வம்யாரு 

சாயி-பிரான்..சாயி-பிரான்

(2) + MUSIC

கீழ்-பிறவி மேல்பிறவி ஏழைசெல்வர் பேதமெல்லாம்

சாயித்தாயின் உள்ளத்தி..னிலே எள்ளளவு-கூட இருந்திடாதே

(1+SM+1)

நம்-மனது அழுததென்றால் அவனின்-மனம் நோகுமடா

தனக்கென்று எதுக்கு-என்பான் நமக்கு-என்றால் ஏதும்-செய்வான்

மண்ணிலேஇறங்கி-வந்து கருணை-தரும் அன்னை-யாரு அன்னையாரு 

சாயி-பிரான்..சாயி-பிரான்

விண்ணிலேஇருந்திடாமல் இறங்கிவந்த தெய்வம்யாரு தெய்வம்யாரு 

சாயி-பிரான்..சாயி-பிரான்

(MUSIC)

சத்தியத்தின் வடிவத்திலே வந்தவனே சாயி பிரான்

வெண்மதியைச் சூடும்-பரம சிவ பெருமான் அவனல்லவா

(1+SM+1)

பார் முழுதும் தேடினாலும் சாயி போலக் கிடைத்திடுமோ

அன்பு-நெஞ்சின் சேவை-என்றால் சாயி-போல உண்டோ-உண்டோ

மண்ணிலேஇறங்கி-வந்து கருணை-தரும் அன்னை-யாரு அன்னையாரு 

சாயி-பிரான்..சாயி-பிரான் (2)

மண்ணிலேஇறங்கி-வந்து கருணை-தரும் அன்னை-யாரு அன்னையாரு 

சாயி-பிரான்..சாயி-பிரான்

விண்ணிலேஇருந்திடாமல் இறங்கிவந்த தெய்வம்யாரு தெய்வம்யாரு 

சாயி-பிரான்..சாயி-பிரான் (2)

No comments:

Post a Comment