சாயிபிரான் தோன்றுவான்
ப்ரேம சாயிபிரான் தோன்றுவான்
பார்-காண சாயிபிரான் தோன்றுவான்
ஐயமா இன்னுமா இந்த பார்-காண சாயிபிரான் தோன்றுவான்
இன்னும் ஐயமா சந்தேகமா இந்த பார்-காண சாயிபிரான் தோன்றுவான்
(MUSIC)
கேளடா நீ கேளடா சாயிராம் சொன்னானடா (2)
என் சாயீசன் திருவாக்கு பொய்யாகுமா (2)
ஐயமா இன்னுமா இந்த பார்-காண சாயிபிரான் தோன்றுவான்
(MUSIC)
உழல்கின்ற..
பத தாபம மப பாமக
கம மாகரி ரிக காரிச
ச க ரி ச நி த ப ம க + (Flute)
பார்தன்னில்…
ப
பமப
ததப
பமப
ததப
பமபததப
பமபததப
பமபதமபமத ……
சரிநிகத.. சரிநிகத.. சரிநிகத + (Veenai)+
சரிநிகத.. சரிநிகத.. சரிநிகத
உழல்கின்ற பார்தன்னில் அவன் தோன்றுவான்
தன் அன்பென்னும் அமுதத்தைப் பரிமாறுவான்
புரியாத புதிராகி விளையாடுவான்.. ஆ..
புரியாத புதிராகி விளையாடுவான்
இதை அறியாமல் சந்தேகம் ஏன் மானிடா (2)
(Short Music)
அவன் பேச்சு ஒரு தோடி இசை தானன்றோ
ஒரு தோடி இசை தானன்றோ
இசைதோடி.. தோடி.. ஆ..
அவன் பேச்சு ஒரு தோடி இசை தானன்றோ
(Short Music)
இதை அறியாமல் ஆர்பாட்டம் செய்தல் நன்றோ
ஆர்பாட்டம்..
இதை அறியாமல் ஆர்பாட்டம் செய்தல் நன்றோ
(Short Music)
அவன்பாத மோகன-நடைக்கீடுண்டோ..
மோகன நடைக்கீடுண்டோ
மோகன.. ஆ..
அவன்பாத மோகன-நடைக்கீடுண்டோ
(Short Music)
ஏனடா.. ஆ..உன்-ஐயம் ஏனடா அவன்-தெய்வம் தானடா
No comments:
Post a Comment