Friday, May 29, 2020

311. தஞ்சம் அடைந்த பிள்ளை (நெஞ்சம் மறப்பதில்லை) **




தஞ்சம் அடைந்த பிள்ளை
அதன் துயர்சொல் அடங்கவில்லை 
யார் கண்ணறையோ இல்லை ஊழ்வினையோ 
பெற்றது நிலைக்கவில்லை அது 
பெற்றது நிலைக்கவில்லை
(2)
(தஞ்சம் அடைந்த பிள்ளை..)
(MUSIC)
ஒருமுகமாக த்யானத்தில்-கூட அதனால் முடியவில்லை - யோக  
சாதனை..யால்சாயி திருமுகம் காணும் திறனும் அதற்கு இல்லை
(தஞ்சம் அடைந்த பிள்ளை..)
(MUSIC)
அருவினில்-சாயி திருவடி-காண அதுஓர்  ஞானிஇல்லை-அது  
உருவினில்-தாயின் திருமுகம்காண ஏங்கிடும் சின்னப்பிள்ளை
தஞ்சம் அடைந்த பிள்ளை
அதன் துயர்சொல் அடங்கவில்லை 
யார் கண்ணறையோ இல்லை ஊழ்வினையோ 
பெற்றது நிலைக்கவில்லை அது 
பெற்றது நிலைக்கவில்லை



No comments:

Post a Comment