Tuesday, May 19, 2020

286. தித்திக்கும் தித்திக்கும் நாமம்(தென்றல் உறங்கிய போதும்)***



தித்திக்கும்-தித்திக்கும் நாமம் தேனினும்தித்திக்கும் நாமம்
அள்ளிப் பருகிடுவோம் நாமும்அள்ளிப் பருகிடுவோம்
நாமம் சொல்லிப் பழகிடுவோம்
( 2 )
(SM)
தாயென-சாயி நெஞ்சம் உறவுமாகிக் கொஞ்சும் 
தஞ்சமடைந்திருப்போம் நாமும் தஞ்சமடைந்திருப்போம் நாமம் தன்னை நினைத்திருப்போம்
(2)
( MUSIC)    
செல்வம் விரைவிலே நம்மை விட்டுச்செல்லுமே விட்டுத் தள்ளுமே
(SM)
நாமம்-ஒன்றையே நாவில் உய்யக்கொள்ளுமே உய்யக் கொள்ளுமே              
 பாசத்தோடு சாயி நாமம் தன்னைச் சொல்லுவோம் 
நாளை கவலை தன்னை நாமும் விட்டுத் தள்ளுவோம்
(2)
நெஞ்சை நனைத்தே நாளும் உலக-வாழ்வில் நாமும் 
சொல்லி அழைத்திடுவோம் சாயி தன்னை அழைத்திடுவோம்
நாமம் சொல்லி அழைத்திடுவோம்
(SM)+ ஆஆ .. ஆஆ .. ஆஆ ..+(SM)
உதயமாகுமே ஜோதி  உதயமாகுமே உதயமாகுமே
(SM)
நாமம்சொல்லவே சாயி நாமம்சொல்லவே நாமும் சொல்லவே 

நாமம் சொல்லி நாமும் த்யானம் தன்னில் கூடலாம்
சூர்ய கோடி ஜோதி த்யானம் தன்னில் காணலாம்
(2)
நெஞ்சை நனைத்தே நாளும் உலக வாழ்வில் நாமும் 
சொல்லிப் அழைத்திடுவோம் சாயி தன்னை அழைத்திடுவோம்
நாமம் சொல்லி அழைத்திடுவோம்
தாயெனக் காக்கும் நாமம் உறவுமாகிக் கொஞ்சும் 
தஞ்சம் அடைந்திருப்போம் நாமும் தஞ்சம் அடைந்திருப்போம் நாமம் தன்னை நினைத்திருப்போம்
(BOTH)



No comments:

Post a Comment