Sunday, May 10, 2020

234. அச்சம் போக்க வந்தானே (அக்கம் பக்கம் பாக்காதே)**



அச்சம் போக்க வந்தானே லோகம் தன்னில் நம்சாயி
(A small pause)
அச்சம் போக்க வந்தானே லோகம் தன்னில் நம்சாயி
அன்பைத் துடுப்பாய்த் தந்தானே வாழ்வின்படகும் மூழ்காமே (2)
கையில் உதிரும் நீறாலே இடரும் கரையும் நீர் போலே 
(A small pause)
கையில் உதிரும் நீறாலே இடரும் கரையும் நீர்  போலே
பையப்  பைய நடப்பானே உள்ளம் கொள்ளை கொள்வானே (2)
அச்சம் போக்க வந்தானே லோகம் தன்னில் நம்சாயி
(MUSIC)
நெஞ்சில்கருப்பு அதிகமிருந்தால் வெளுப்பா மாறிடும்தெரிஞ்சுக்கோ (2)
சாயிமனத்தால் நெஞ்சிலிருக்கும் கருப்புபோயிடும் புரிஞ்சுக்கோ 
அந்த சாயிமனத்தால் நெஞ்சிலிருக்கும் கருப்புபோயிடும் புரிஞ்சுக்கோ 
ஆ.ஆ.ஆ.ஆ.ஓ. ஓ.ஓ.ஓ. ம்.. ம்.. ம்..ம்..
அச்சம் போக்க வந்தானே லோகம் தன்னில் நம்சாயி
பையப்  பைய நடப்பானே உள்ளம் கொள்ளை கொள்வானே
அச்சம் போக்க வந்தானே லோகம் தன்னில் நம்சாயி
(MUSIC)
நோய்கள் யாவும் போயிடும்  தன்னால்
பட்டுன்னு  போக்குவான்  சாயிராம் (2)
சாயி அன்புவேகத்தின் காற்று-முன்னாலே  ஒண்ணும் நிக்காது புரிஞ்சுக்கோ (2)
ஆஹா ஆஹா ஆஹாஎன்றிட அற்புதமாயிரம் புரிந்திருக்கும்(2)
சாய்ராம்-மனதில் இருப்பதனாலே வினைகள்எல்லாமே போயிடுச்சு
எங்கள் சாய்ராம்-மனதில்  இருப்பதனாலே  வினைகள் எல்லாமே போயிடுச்சு
ஆ.ஆ.ஆ.ஆ.ஓ. ஓ.ஓ.ஓ. ம்.. ம்.. ம்..ம்..
அச்சம் போக்க வந்தானே லோகம் தன்னில் நம்சாயி
பையப்  பைய நடப்பானே உள்ளம் கொள்ளை கொள்வானே
அச்சம் போக்க வந்தானே லோகம் தன்னில் நம்சாயி








No comments:

Post a Comment