ஆலாபனை...
தாயும்-சாயி தந்தையும்-சாயி (2)
ஞானம் தருவான் சத்குருவாகி
தாயும்-சாயி தந்தையும்-சாயி ஞானம் தருவான் சத்குருவாகி
தாயும்-சாயி தந்தையும்-சாயி
(MUSIC)
பாரின் மிசையில் வாழ்வின் முறையை
காட்ட-மானிடம் தனைக்-கொண்டு வந்தானே
(2)
தாயும்-சாயி தந்தையும்-சாயி ஞானம் தருவான் சத்குருவாகி
தாயும்-சாயி தந்தையும்-சாயி
(MUSIC)
அசையும்
விரலில்
நீறு-தந்தானே
விரலில்
நீறு-தந்தானே
அசையும் விரலில் நீறு-தந்தானே
வாடும்-உயிரின் நோய்-களைந்தானே
(2)
அறிவின் மயக்கம் தீர்த்து-வைத்தானே (2)
நம்மிடை நம்போல் இருந்து-வந்..தானே
(pause)
(pause)
தான்-நினைத்தால் நடக்கும் அவனுக்கெல்லாமே
(SM)
தான்-நினைத்தால் நடக்கும் அவனுக்கெல்லாமே
ஆனால்-நமக்காக சேவைகள் புரிந்தான்
(2)
ஆலகாலவிட..மான-நம்-பிறவி மாயம் போக்கி-நமைக்
காக்க வந்த-தொரு
தாயும்-சாயி தந்தையும்-சாயி ஞானம் தருவான் சத்குருவாகி
தாயும்-சாயி தந்தையும்-சாயி
(ஸ்வரம்)
தாயும்-சாயி தந்தையும்-சாயி
No comments:
Post a Comment