Sunday, May 28, 2017

531. பிட்டுக்கென மண்-சுமந்து (எட்டடுக்கு மாளிகையில்)

பிட்டுக்கென மண்-சுமந்து தீத்தெறிக்கக் கண்-திறந்து
நின்ற-சிவன் நீதானய்யா சாயி நானறிந்து-கொண்டேனய்யா
(2)
சாயி அந்த-சிவன் நீ-தானையா
(MUSIC)
 
நீறோடும் கைகள்-கொண்டு வேரோடு-மூடன்-என்னை
நீ-மாற்றி விட்டாய்-ஐயா என்னை நீ-பாட வைத்தாய்-ஐயா
(1+SM+1)
என்றும் நீ-கூட நின்றாய் மெய்யா 
(MUSIC)
உண்பதொன்றே தி..னம்-செய்து உறங்கிப்-பின் தினம்-விழித்து (2)
நடமாடி வந்தேன்-ஐயா என்னை நீ-மாற்றி விட்டாய் ஐயா
நன்கே நீ-மாற்றி விட்டாய் ஐயா
பிட்டுக்கென மண்-சுமந்து தீத்தெறிக்கக் கண்-திறந்து
நின்ற-சிவன் நீதானய்யா சாயி நானறிந்து கொண்டேனய்யா
(MUSIC)
நான்-எனும் உள்ள குறை என்னிடத்தில் இல்லை-என்ற (2)
நல்ல-நிலை தாராய் ஐயா
என்னை ஆட்கொள்ள-நி..னைப்பாய்-ஐயா
சாயி ஆட்கொள்ள-நீ வாராய்-ஐயா 
பிட்டுக்கென மண்-சுமந்து தீத்தெறிக்கக் கண்-திறந்து
நின்ற-சிவன் நீதானய்யா சாயி நானறிந்து கொண்டேனய்யா
ஐயா சாயி-சிவன் நீ-தானையா

No comments:

Post a Comment