Wednesday, May 10, 2017

314. நெஞ்சே கலக்கமென்ன(அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்)***




நெஞ்சே கலக்கம்விடு விலகட்டும்-உன் கவலைகள்-பறந்து 
அன்பே வடிவுகொண்டு  வந்துவிட்டார் சாயிராம்-பிறந்து
அந்த-சாயி ராமன்-சொந்த மாய்-வரும்போது 
சிரிக்கும் பந்த மாயம் என்ன-செய்ய முடிந்திடும்-கூறு
நெஞ்சே கலக்கமென்ன விலகட்டும்-உன் கவலைகள்-பறந்து 
கவலைகள்-பறந்து
(MUSIC)
 உயிரைப்-படைத்து அதனில்-நிறையும் பரம ஆதி 
அவர் அன்பையன்றி இவ்வுலகில் ஏதுமீதி
மனிதன்-என்ற போர்வையில்
சாயி-உடலின்  கூட்டிலே 
பாசம்-காட்டி அன்பை-ஊட்டி மாற்றம்-செய்வார் நாட்டிலே மாற்றம்-செய்வார் நாட்டிலே
நெஞ்சே கலக்கமென்ன விலகட்டும்-உன் கவலைகள்-பறந்து 
அன்பே வடிவுகொண்டு  வந்துவிட்டார் சாயிராம்-பிறந்து
(MUSIC)
விதையிலாமல் நீரில்லாமல் பயிர்கள் விளையுமா
விதை முளைப்பதற்கு நம்-உழைப்பு மட்டும் போதுமா
சேவை என்ற உழைப்பிலே
பாசம் கொண்ட அழைப்பிலே
ப்ரேம சாயி திரும்பிடுவார் உலகை நாடி விரைவிலே
உலகை நாடி விரைவிலே
நெஞ்சே கலக்கமென்ன விலகட்டும்-உன் கவலைகள்-பறந்து
கவலைகள்-பறந்து
(MUSIC)
அன்பு-சேவைக் கென்ன-பலன் என்று கேட்கிறாய் 
நீகரும்பு தின்ன கூலிஎதிர் பார்த்து நிற்கிறாய் 
சேவை- இனிக்கும் கரும்புதான்
அதன்-இனிப்பே கூலிதான்
என்று-பதில் சொல்லிஅன்பு தந்த-தந்தை  சாயிராம் 
அன்பு அன்னை சாயிராம்
------------------------------------------------------

Oh! My lamenting heart! Dont you worry!
Love personified SAI has descended on earth.
When the SAI is on earth as our soul-mate,
what can the jeering Maaya can do to you?

He is the beginingless Parabrahmam that created and permeated the universe!
Other than His love, what else is there in His creation!
In the guise of Human and in the human body,
SAI will effect transformation by feeding love.

Will the crops sprout without seed and water.
Is our effort alone enough for the seed to grow.
Likewise with the effort of Seva,
Loving call of ours is needed for Prema Sai to descend on earth!

Hey my heart!
You ask what is in it for me in the loving Seva.
You expect reward for eating sugarcane.
Service in itself is the sugarcane and its sweetness is the reward!
Thus spake the father and Mother SAI lovingly to educate you!


No comments:

Post a Comment