வா சாயீ-வா வா சாயீ-வா நீயில்லாமல் வாழ்க்கையில்லை வா சாயீ-வா
உன் நினைவில்-நாளும் வாடுகிறேன் வா சாயீ-வா
வா சாயீ-வா
நோய்கொடுத்தப் பிரிவின்துயர் பார்சாயிமா பார்
உன் தங்கமுகம் காட்டமண்ணில் வாசாயிமாவா
வாசாயிமாவா

(MUSIC)
உண்மையென்று உலகில்வந்தாய் அன்பமுதை ஊட்டிவிட்டாய்
உருகும்நெஞ்சம் பாடும்பாட்டால் ஓடிவந்து அருள்கொடுத்தாய்
கண்மணியும் நீயல்லவோ என்னுயிரும்நினதல்லவோ
மண்துறந்த எங்கள் தாயே விண்ணில்என்ன பண்ணுகிறாய்
விண்ணில் என்ன பண்ணுகிறாய்
வா சாயீ-வா வா சாயீ-வா
(MUSIC)
தந்தைபோகஇடிந்துபோனோம் சேயின்நெஞ்சம் தாங்கவில்லை
தாயுமான சாயிமாதா அன்புக்கென்று யாருமில்லை
(2)
மனிதனாக வாழ்ந்ததனால் உன்பெருமை அறியவில்லை
யாருமில்லை எனக்கேஎன்று வேண்டுகிறேன் உன்வரவை
வேண்டுகிறேன் உன்வரவை
நீயில்லாமல் வாழ்க்கையில்லை வா சாயீ-வா

No comments:
Post a Comment