பதினாலு வயதினிலே குருவான பிள்ளையம்மா
தாலாட்டில் உறங்கவில்லை தாலாட்ட வந்ததம்மா
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்சாயிராம்
பதினாலு வயதினிலே குருவான பிள்ளையம்மா
தாலாட்டில் உறங்கவில்லை தாலாட்ட வந்ததம்மா
(MUSIC)
சிறிய-வயதில் புரிந்தான் பெரிய-சேவை
உரிய வழியாய்க் கொண்டான் அன்புப்பாதை
(2)
பாரோர் வியந்து இவனே பிள்ளை என்றே போற்றினார்
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்சாயிராம்
பதினாலு வயதினிலே குருவான பிள்ளையம்மா
தாலாட்டில் உறங்கவில்லை தாலாட்ட வந்ததம்மா
(MUSIC)
மல்லி-மலரை எடுத்தே தரையில் எறிந்தான்
அந்த மலரில் சாயி பேரை உரைத்தான்
(2)
பிள்ளை இல்லை தந்தை-என்று தந்தைக் குணர்த்தினான்
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்சாயிராம்
பதினாலு வயதினிலே குருவான பிள்ளையம்மா
தாலாட்டில் உறங்கவில்லை தாலாட்ட வந்ததம்மா
(MUSIC)
ராமன்-வடிவாய் அன்றே வந்து-நடித்தான்
கண்ணன்-வடிவாய் சாயி கீதை-படித்தான்
(2)
ப்ரேமை வெள்ளம் என்றே நாளை அவனே தோன்றுவான்
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்சாயிராம்
பதினாலு வயதினிலே குருவான பிள்ளையம்மா
தாலாட்டில் உறங்கவில்லை தாலாட்ட வந்ததம்மா
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்சாயிராம் ஓம்சாயிராம் ஓம்சாயிராம்
No comments:
Post a Comment