நாமம் உரைப்போம் சாயி நாமம் உரைப்போம்
எதில் அதன் சுகம் இருக்குதம்மா
வேதம் அதுதான் உயர் வேதம் அதுதான்
அது ஞானிகள் உரைப்பதம்மா
1+(SM)+1+(MUSIC)
பொன்னைத் துறப்போம் பொருள் தன்னைத் துறப்போம்
ஏழை எளியோர்க் கதைத் தேடிக் கொடுப்போம்
(1+SM+1)
பொன்னில் சிறப்போ அந்த செல்வம் சிறப்போ
முத்தி என்னும் சிறப்பும் அவை தன்னில் இருக்கோ ஒ.ஒ..
பொன்னில் சிறப்போ அந்த செல்வம் சிறப்போ
முத்தி என்னும்-சிறப்பும் அவை தன்னில் இருக்கோ
சாயி எனும் பேர் வான் தன்னைத் தருமே
என்றும் துணை வருமே சுகம் தன்னைத் தரும் தேன்
(BOTH)
நாமம் உரைப்போம் சாயி நாமம் உரைப்போம்
எதில் அதன் சுகம் இருக்குதம்மா
வேதம் அதுதான் உயர் வேதம் அதுதான்
அது ஞானிகள் உரைப்பதம்மா
(MUSIC)
முன்னை இருப்போ சுடும் வினை நெருப்போ
என்ற சலிப்போ பெரும் துன்பத் தவிப்போ .. ஒ.ஒ..
முன்னை இருப்போ சுடும் வினை நெருப்போ
என்ற சலிப்போ பெரும் துன்பத் தவிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
துளி இன்பப் பிடிப்போ இல்லை என்ற துடிப்போ
(2)
என்று கரைந்தே அழும் உயிர்களுக்கே அன்னை
என்று வரும்பேர் தரும் அன்பின் அமுதே
நாமம் உரைப்போம் சாயி நாமம் உரைப்போம்
எதில் அதன் சுகம் இருக்குதம்மா
வேதம் அதுதான் உயர் வேதம் அதுதான்
அது ஞானிகள் உரைப்பதம்மா
(MUSIC)
ராதை நினைப்பால் அன்று பேரை உரைத்தாள்
அந்த கண்ணனிவன் தான் இந்த சாயிபெருமான்
நம்ம சாயிபெருமான்
நாமும் நினைப்போம் சாயி நாமம் நினைப்போம்
அந்த சாயி பெருமான் வரச் சொல்லி அழைப்போம்
(BOTH)
நாமம் உரைப்போம் சாயி நாமம் உரைப்போம்
எதில் அதன் சுகம் இருக்குதம்மா
வேதம் அதுதான் உயர் வேதம் அதுதான்
அது ஞானிகள் உரைப்பதம்மா
No comments:
Post a Comment