பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன் (2)
உள்ளம்-கள..வாடும்-கண்கள்
நீ-பா..ரேன் (2)
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
(SM)
சின்னக்-குடை போலே பிள்ளை-சிகை
பாரேன் (2)
என்ன-எழில் பாரு-வந்தே நீ
பாரேன் (2)
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
(MUSIC)
வெண்ணிலவை வானத்தின்-மேலே..
வெண்ணிலவை வானத்தின்-மேலே
காணோம்-என்போரே
இங்கிருக்கு-பார்த்திடுவீ
ர் பிள்ளையைப் போலே
கன்னல்-மொழி பேசி-மண்மேலே
கிள்ளையைப் போலே..ஏ ..
கன்னல்-மொழி பேசி-மண்மேலே
கிள்ளையைப் போலே அன்னை-நடை பயிலுகிறாள் ஆ .. இங்கு பாரேன்
அன்ன-நடை பயிலுகிறான் வா-வந்து
பாரேன்
ஆ ..ஆ
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
(MUSIC)
இவ்வுலகு திகட்டித்-தன்னாலே
யோகத்தின்-பாலே
ஆ ..ஆ
இவ்வுலகு திகட்டித்-தன்னாலே யோகத்தின்-பாலே
உள்ளவரும் கண்டு-சொன்னார்
இவன்-சிவன்-மாலே (2)
உண்மை-தனைக் காட்டிடத்-தானே
பூமியின்-மேலே (2)
வந்திருக்கு தெய்வமிங்கே பிள்ளையைப்
போலே
ஆ ..ஆ
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
ஆ ..ஆ
No comments:
Post a Comment